Posts

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

Image
தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் விருதுநகர்மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார் தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சுஎன்றபடத்தில்கதாநாயகியாகஅறிமுகமானார்தொடர்ந்துபல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6பிலிம் பேர் விருதுகள் மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார். சிவாஜிகணேசன்கமல் ரஜினி போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும்மு ன்னணி தெலுங்குகன்னடம்இந்தி நடிகர்களுடனும் நடித்தவர்த மிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்றஸ்ரீதேவி இந்தி தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார் பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து. கொண்டார் தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதே...

வெளியேறுகிறார் மகேந்திர சிங் தோனி தோனி இடத்தை பிடிப்பது யார் தெரியுமா

Image
தென்னாப்பிரிக்காவுக்குசுற்றுப்பயணம்செய்துள்ள இந்தியஅணிஇன்றகடைசிபோட்டியில்விளையாடுகிறது3போட்டிகள்டெஸ்ட்தொடரை 2-1 என தென்னாப்பிரிக்காவும் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என இந்தியாவும் வென்றது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் மூன்றாவது மற்றும்கடைசி டி20 போட்டிஇன்றுகேப்டவுனில் நடக்கிறது இத்துடன் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிகிறது. அதன்பிறகு அடுத்த மாதம் இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு டி20 தொடரில்இந்தியஅணிபங்கேற்கிறது இலங்கையின் 70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்தியா இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் மார்ச் 6ம் தேதி தொடங்கி 18ம் தேதி நிறைவடைகிறது. ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக விளையாடிவரும் தோனி ஹர்திக் பாண்டியா பும்ரா புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படுகிறது கேப்டன் கோலிக்கும் ஓய்வளிக்கப்படுகிறது எனவரோஹித்சர்மா கேப்டனாக செயல்படுவார் விக்கெட் கீப்பர் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட்கீப்பராக வாய்ப்பை பெறுகிறார்.

மீண்டும் தரவரிசையில் சரிவை நோக்கி விராட் கோலி

Image
ஐ.சி.சி தரவரிசையில் இந்தியா அணித்தலைவர் விராட் கோலிக்கு மீண்டும் சரிவுஏற்பட்டுள்ளது இந்தியாமற்றும்தென்னாபிரிக்காஅணிகள்மோதும் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் கடந்த 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது இதனடிப்படையில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் இந்தியா அணி ஒரு போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து இன்று 3 ஆவது போட்டி ஹெப் டவுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது இதனடிப்படையில் இந்தியா அணித்தலைவர் விராட் கோலி முன்னர் நடைபெற்ற இரு போட்டிகளிலும் சரியாக விளையாடாததால் ஐ.சி.சியின் இருபதுக்கு 20. தரவரிசையில் 3 ஆம் இடத்திற்கு சரிவடைந்துள்ளார்ஐ.சி.சியின் இருபதுக்கு 20 தரவரிசையில்பாக்கிஸ்தான்அணிவீரர்பாபர்அசாம்786புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும், அவுஸ்ரேலியா வீரர் ஆரோன் பிஞ்ச் 784 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும் விராட் கோலி 776 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர்.

பல கோடி தமிழர்களை மயக்கிய பிக்பாஸ் வீட்டில்.. ஒவியாவின் க்யூட் மொமண்ட்கள் video

Image
பிரபல டிவி நடத்திய பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியானது உலகளவில் பிரபலமடைந்தது அனைவரும் அறிந்ததே அதிலும் நடிகை ஓவியாவிற்கு மிகுந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருந்தது மேலும்அவருக்கு அதிகளவில் வெளிநாட்டு வாழ் தமிழர்களும் ரசிகர்களானார்கள். இதுமட்டுமல்லாது சினிமா நட்சத்திரங்களும்பிக்பாஸ்வீட்டில்ஒவியாவின்குணத்தைப்பார்த்து நான்ஒவியாஆர்மினசொல்லத்தொடங்கினார்கள்அந்த அளவிற்கு ஒவியா. தன் குணத்தால் புகழின் உச்சிக்கு சென்றார்பிக்பாஸ் வீட்டில்ஒவியாவின் சாதரணமாகபேசியவார்த்தைகள்தற்போது பாடல்க ளில்பின்புவரும்ட ங்களின் தலைப்புகளாக மாறும் அளவிற்கு மிகவும் ட்ரெண்டாகியிருந்தது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஒவியாவின் க்யூட்டான செயல்கள்மற்றும்அவர் காதல்வயப்பட்டதில்அனுபவித்ததுன்பங்களும்ஒரு வீடியோவாக மிகுந்த அளவிற்கு வைரலாகி வருகிறது.

தோனிக்காகக் காத்திருக்கும் இன்னொரு டி20 சாதனை!

Image
மகேந்திர சிங் தோனி நிறைய சாதனைகளை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்த்தியுள்ளார். தற்போது இன்னொரு புதிய சாதனையும் அவர் நிகழ்த்துவதற்காகக் காத்திருக்கிறது. இன்று கேப்டவுன், நியூலேண்ட்ஸ் மைதானத்தில் கடைசி டி20 போட்டிக்காக இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் களமிறங்கும் போது இந்தச் சாதனையை தோனி நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் தோனி இதுவரை49கேட்ச்களைப்பிடித்துள்ளார்இன்னும் ஒரு கேட்சை இன்று பிடித்தால் 50 கேட்ச்களை டி20 கிரிக்கெட்டில் பிடித்த முதல் விக்கேட் கீப்பராவார் தோனி. இவருக்குப்பின்னால்மேஇதீவுகள் விக்கெட்கீப்பர்தனேஷ்ராம்தின் 32கேட்ச்களுடன்உள்ளார்இவர்இப்போதுஅணியில்தேர்வுசெய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் பேட்டிங்கில் ஷாட்களை தூள்கிளப்பிய காலங்கள் சற்று இப்போது மங்கியிருந்தாலும் ரன்களை விரைவில் ஓடி எடுப்பது தவிர விக்கெட் கீப்பிங்கில் இதுவரை அவர் சோடை போனதில்லை என்பது ஒரு மிகப்பெரிய பலமாகும். குவிண்டன் டி காக் 30 டி20 விக்கெட் கீப்பிங் கேட்ச்களுடன் இருக்கிறார்.ம்ரன் அக்மல் 32 ஸ்டம்பிங்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறார், தோனி 29 ஸ்டம்...

கோலி நடுவருக்கு போடும் மிரட்டல் video

Image
In cricket there are often occasions where players get into arguments with the umpires this video of collection of all such moments in cricket history. Players could be fined or get banned. from playing for dissent towards umpire or for arguing with the umpire on a decision. Also,according to Law 27.9 Umpires decision an umpire may alter his decision provided that such alteration is made promptly.

இளம் வீரர்களுக்கு வழிவிட்ட டோனி: எப்படி தெரியுமா? VIDEO

Image
இந்திய அணியின் சிறந்த தலைவர்களில் ஒருவராக உள்ளவர் டோனி இவர் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கிண்ணம், மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் 50 ஓவர் உலகக் கிண்ணம் என மூன்று வகையான உலகக் கிண்ணங்களை வென்று சாதித்துள்ளது. இப்படி தலைவராக சாதித்துள்ள டோனி, பல இளம் வீரர்களை முன்னணி வீரர்களாகவும் மாற்றியுள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு டி20-யின் முதல் போட்டியில் விளையாடிய டோனி, தற்போது வரை மொத்தம் 88 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் தான் தன்னுடைய இரண்டாவது அரைசதத்தை அடித்தார்மிக குறுகிய போட்டி என்பதாலும், பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு வழி கொடுத்து கடைசி நேரத்தில் மட்டும் துடுப்பாட்டம் செய்யும் வாய்ப்பு கிடைப்பதால் டோனிக்கு தற்போது தான் 2-வது அரை சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபகாலமாக டோனி ஆட்டம் மந்தமாக உள்ளது என்று பலர் கூறி வரும் நிலையில்அதற்கு எல்லாம் பதிலடிகொடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெறும் 28 பந்தில் 3 சிக்ஸர் 4 பவுண்டரி 52 ஓட்டங்கள் எடுத்து அதிரடி காட்டினார். இவர் கடைச...

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியால் விராத் கோஹ்லிக்கு சிக்கலா

Image
பஞ்சாப் நேஷனல் வங்கியில் உத்தரவாத கடிதம் பெற்று பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி சட்டவிரோதமாக ரூ.11500 கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை. ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வங்கியின் ஊழியர்கள் ஏராளமானோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பிஎன்பி வங்கியின். பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மீண்டும் பங்குகளை பழையநிலைக்குகொண்டுவரநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பஞ்சாப் நேஷனல் வங்கியின் விளம்பரத்தூதராக இருந்து வருகிறார். வங்கிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக விராத் கோலி தூதரக பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், இதனால் பிஎன்பி வங்கிக்கு மேலும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனால்இதுகுறித்து விளக்கம்அளித்துள்ளபஞ்சாப்நேஷனல்வங்கிநிர்வாகிகள் பிஎன்பிவங்கியின்விளம்ப ரத்தூதராகவிராத்கோலி தொர்வார்என்றும்வங்கியினபிரச்சனைகளுக்கும்விராத்கோஹ்லியின்தூதரகசெயல்ப...

සංගා දෙවන වරටත් ගත්ත සුපිරි අර්ධ ශතකයෙන් පිට පිට දෙවෙනි PSL ජයත් හිමි කර ගනි බලන්නකො සුපිරි ඉනිම සංගාගේ පිතිකරන රටාවත් වෙනස් කරලා පුදුමයි නේද video

Image
පාකිස්තානු සුපර් ලීග් තරගාවලියේ ඊයේ පැවැති තරගයෙන් ලාහෝර් කලන්දර්ස් කණ්ඩායම පරදවා ලකුණු 43ක පහසු ජයක් හිමිකරගැනීමට කුමාර් සංගක්කාර නියෝජනය කරන මුල්තාන් සුල්තාන් කණ්ඩායම ඊයේ සමත්විය. ජයග‍්‍රහණය සදහා ලකුණු 180ක ඉලක්කයක් හඹා ගිය ලාහෝර් කණ්ඩායමට පන්දුවාර 17.2කදී සියලු දෙනා දැවී ලබාගත හැකි වුයේ ලකුණු 136ක් පමණි ආරම්භක පිතිකරුවන් වූ ෆකාර් සමාන්(41) සහ සුනිල් නාරායන් (26)හොඳින් ලකුණු ලබාගත් අතර උමාර් අක්මාල්ද ලකුණු 31ක් ලබා ගැනීමට සමත් වුවද ඉම්රාන් තහීර්ගේ සහ ජුනයිඩ් ඛාන්ගේ පීඩනය සමඟ ලාහෝර් ක්‍රීඩකයන්ට වැඩි දුරක් යන්නට අවස්තාව ලැබුනේ නැත. ඉම්රාන් තාහීර් කඩුලු තුනක් බිඳ දමද්දී ජුනයිඩ් ඛාන් කඩුලු ත්‍රිත්වයක් ද වාර්තා කිරීමට සමත් විය තරඟයේ කාසිය වාසිය දිනු ලාහෝර් කණ්ඩායමේ ආරාධනයෙන් පිටියට පැමිණි මුල්ටාන් ආරම්භක පිතිකරුවන් දේපල වූ කුමාර සංගක්කාර සහ අහමඩ් ශේෂඩ් අතර පළමු කඩුල්ලට. ලකුණු 88 ක සම්භන්දතාවයක් පිහිටවීමට සමත් වූ අතර ශේශාඩ් ලකුණු 38 කට දැවී ගියද කණ්ඩායමවෙනුවෙන් වැඩිමලකුණු ලාභියා බවට පත්වන්නට සංගා සමත් වුනේ ලකුණු 63ක්ලබා ගනිමිනි,තරඟාවලිය යටතේ පැවති පළමු තරඟයේදී ද සංගා මුල්ටාන් කණ්ඩා...

துலைந்த பத்து விகட்டுகள் NO BALL முலம் (video)

Image
all ten wickets gone by no balls in histry #10 Wickets on NO BALL in Cricket ★ Most Tragic Moments they were lousin their wit out looking back.

தல எப்படிப்பட்டவர் தெரியுமாங்க பக்ரு அசத்தல்

Image
மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் பக்ரு இவர் தமிழில் டிஷ்யூம், காவலன் ஆகிய படங்களில் நடித்தவர். இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றில் நடுவராக இருக்கும் இவர்அஜித் குறித்து சமீபத்தி பேசியுள்ளார்இதில் ‘நான் அஜித் சாரை ஒரு விருது விழாவில் சந்தித்தேன், அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டேன். அப்போது அவரே கீழே இறங்கி வந்து என்னுடன் புகைப்படம் எடுத்தார் மேலும்ன் குடும்பத்தை பற்றியெல்லாம் விசாரித்தார், மிகவும் நல்ல மனிதர்’ என்று கூறியுள்ளார்.

hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiihg

cdgfgfdh

llll

klkll

தல எப்படிப்பட்டவர் தெரியுமாங்க பக்ரு அசத்தல்

Image
லையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் பக்ரு இவர் தமிழில் டிஷ்யூம் காவலன் ஆகிய படங்களில் நடித்தவர்இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றில் நடுவராக இருக்கும் இவர் அஜித் குறித்து சமீபத்தி பேசியுள்ளார். இதில் நான் அஜித் சாரை ஒரு விருது விழாவில் சந்தித்தேன் அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டேன்அப்போது அவ ரே கீழே இறங்கி வந்து என்னுடன் புகைப்படம் எடுத்தார் மேலும் என் குடும்பத்தை பற்றியெல்லாம் விசாரித்தார் மிகவும் நல்ம னிதர் என்று கூறியுள்ளார்.

அஜித் படத்திற்கு இசையமைக்க ஆசை முன்னணி இளம் இசையமைப்பாளர்

Image
ஜித் தமிழ் சினிமாவில் உச்சநட்சித்திர நடிகர்களில் ஒருவர் அவரது படத்தில் பணிபுரிய பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் ஆசைப்படுவார்கள் சமீபத்தில் கூட இசைமைப்பாளர் இமான் அவர்கள் அஜித்தின் விசுவாசம் படத்தில் பணிபுரிவது மிகுந்த சந்தோசத்தை கொடுக்கிறது. இந்த வாய்ப்புக்காக பல வருடங்கள் காத்திருந்தேன்என்றுகூறினார்இந்நிலையில் ரஜினி படத்துக்கேஇசைமைத்தசந்தோஷ் நாராயணன் ஒரு கல்லூரி விழாவில் அஜித் படத்துக்கு இசைமைக்க வேண்டும் என்பது நீண்டநாள்ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன் என்று கூறினார் உடனே கரகோஷத்தால் இளைஞர்கள் உற்சாகமடைந்தனர்.

ඊයේ අපේ සංගාගේ සුපිරි ඉනිමෙන් පලමු PSL තරගය ජය ගනි පලමු තරගයේ විරයා බලන්නකො ගහන ගැහිල්ල VIDEO

Image
ඩුබායිහීදී ආරම්භ වූ පාකිස්තානු සුපර් ලීග් තරගාවලියේ පළමු තරගයෙන් පේෂාවර් සල්මි කණ්ඩායම පරදවා කඩුලු 07ක විශිෂ්ට ජයක් හිමිකරගැනීමටකුමාර් සංගක්කාර නියෝජනය කරන මුල්තාන් සුල්තාන් කණ්ඩායම සමත්විය. ජයග‍්‍රහණය සදහා ලකුණු 152ක ඉලක්කයක් හඹා ගිය සුල්තාන් කණ්ඩායම පන්දුවාර 19.1ක් තුළ කඩුලු 03ක් පමණක් දැවී ජයග‍්‍රහණය සපුරා ගත්හඑnහිදී ආරම්භකපිතිකරු කුමාර් සංගක්කාර විශිෂ්ට ඉනිමක් ක‍්‍රීඩා කරමින් හයේ පහර 02ක් හා හතරේ පහර 03ක් සමගින් ලකුණු 57ක් රැුස් කළ අතර තරගයේ වීරයා සම්මානයද සංගක්කාරට හිමිවිය. අනතුරුව නායක ෂහීබ් මලික්(42) හා කිරන් පොලාඩ්(21) සිව්වැනි කඩුල්ල වෙනුවෙන් නොදැවුණු ලකුණු 42ක සම්බන්ධතාවක් පවත්වමින් කණ්ඩායම ජයග‍්‍රහණය කරා රැගෙන ගියේයපන්දු යැවීමේදි පේෂාවර් කණ්ඩායම වෙනුවෙන් වහබ් රියාස් ලකුණු 19කට කඩුලු 02ක් දවා ගත්හ. කාසිය වාසිය දිනාගත් මුල්ටාන් සුල්ටාන් නායක ෂොහිබ් මලික් පළමුව පන්දුවට පහර දීමේ අවස්ථාව ප්‍රතිවාදී පෙෂාවර් කණ්ඩායමට ලබාදුන් අතර ඔවුන් පන්දු වාර 20 අවසානයේ 151/6 ලබාගැනීමට සමත් විය පෙෂාවර් කණ්ඩායමේ වැඩිම ලකුණු ලාභියා බවට පත්වූ මොහොමඩ් හෆීස් ලකුණු 59ක් සහනායකඩරන්සාමි ලකුණු 2...

டோனி ஏன் மணீஷ் பாண்டேவை திட்டினார்? வீடியோவிற்கு பின்னால் இருக்கும் காரணம் video

Image
இந்திய அணியின் மிஸ்டர் கூல் என்றழைக்கப்படும் டோனி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியின் போது மணீஷ் பாண்டேவை திட்டியது போன்ற வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. எப்போதும் கோபத்தை வெளிப்படுத்தாமல், கூலாக விளையாடும் டோனி ஏன் இப்படி கத்தினார் என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியமுடன் இந்த வீடியோவை பார்த்தனர். இந்நிலையில் டோனி அப்போது பேசியது என்ன என்பது குறித்து தற்போது வெளியாகியுள்ளது. இதில் இரண்டு விடயங்கள் கவனிக்க வேண்டியதாக உள்ளது. டோனி ஓட்டங்கள் எடுப்பதில் கை தேர்ந்தவர். இந்திய அணியில் டோனிக்கு இணையாக ஓட்டம் எடுப்பவர் என்றால் கோஹ்லியை தவிர வேறு யாரும் இல்லை. ஒரு ஓட்டத்தை இரண்டாகவும், இரண்டு ஓட்டத்தை மூன்றாகவும் எடுக்கக் கூடிய டோனியிடம் பாண்டே இப்படி செய்தால் கோபப்படாமல் என்ன செய்வார். அதாவது நேற்றைய போட்டியின் போது பந்தை அடித்த பாண்டே, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து ஓட்டம் எடுப்பதில் கவனம் இல்லாமல் இருந்தார். இதனால் டோனி கோபமாகியுள்ளார். அதுமட்டுமின்றி எந்த ஒரு துடுப்பாட்ட வீரரும் தான் விளையாட வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.20-வது ஓவரில் முதல் ப...

டோனி ஏன் மணீஷ் பாண்டேவை திட்டினார்? வீடியோவிற்கு பின்னால் இருக்கும் காரணம் video

Image
இந்திய அணியின் மிஸ்டர் கூல் என்றழைக்கப்படும் டோனி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய டி20போட்டியின்போதுமணீஷ்பாண்டேவை திட்டியது போன்ற வீடியோ வெளியாகி வைரலாக பரவியதுஎப்போதும் கோபத்தை வெளிப்படுத்தாமல். அதுவும் ஒரு வகையில் நல்லது என்றே கூற வேண்டும்ஏனெனில் அப்படி டோனி கோபப்பட்டதால் தான் 19ஓவரில் 171 ஓட்டம் எடுத்திருந்த இந்தியஅணி இறுதியில் 188 ஓட்டங்கள் எடுத்தது அந்த ஓவரில் டோனி 17 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கிரிக்கட் விளையாடிய கனடா பிரதமர் video

Image
கனடா பிரதமர்ஜஸ்டின்ட்ரூடோகபில்தேவ்அசாருதீன்ஆகியோருடன்இணைந்து கிரிக்கெட்விளையாடியுள்ளார்கனடாபிரதமர்ஜஸ்டின்ட்ரூடோதனதுமனைவிகுழந்தைகளுடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் இன்று டெல்லி க்குச்சென்ற. ஜஸ்டின் ட்ரூடோ தனது குழந்தைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடச் சென்றார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பந்து வீசினார் முகமது அசாருதீன் ட்ரூடோவின் மகனுக்கு பேட்டிங் செய்ய பயிற்சி அளித்தார்.

மனிஷ் பாண்டேவை கோபத்தில் திட்டிய ’மிஸ்டர் கூல்’!

Image
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மிஸ்டர் கூல் என்றுதான் கூறுவார்கள் ஆனால், அவரையே கோபப்பட வைத்த சம்பவம் நேற்று நடந்தது. இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 188 ரன்கள் குவித்தது. இதில் மகேந்திர சிங் தோனியும் மனிஷ் பாண்டேவும் அபாரமாக ஆடினர். பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும் தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அனி, 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 18.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணி, பேட்டிங் செய்தபோது இருபதாவது ஓவரில் இரண்டு ரன்கள் எடுக்க நினைத்திருந்தார் தோனி. ஆனால் மனிஷ் பாண்டே கவனிக்காமல் ஒரே ரன்னுடன் நின்றுவிட்டார். இதனால் கோபமான தோனிஏய், இங்க பாரு, அங்க என்ன பார்வை. கவனம் இங்க இருக்கட்டும்’ என்று எதிர்முனையில் இருந்து இந்தியில் கத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆடியோவில் சில வார்த்தைகள் சரியாக கேட்கவில்லை என்றாலும் தோனிகெட்டவார்த்தையில்திட்டினார் எ...

விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்க இந்தியா கிரிக்கெட் வாரியம் முடிவு!

Image
விராட் கோலி விரும்பினால் ஓய்வு கொடுக்கஇந்தியாகிரிக்கெட்வாரியம்முடிவுசெய்துள்ளதுஇந்தியா மற்றும் தென்னா பிரிக்கா அணிகள் மோதும் இருபதுக்கு 20 போட்டி தொடர் நடைபெற்று வருகின்றது. இப் போட்டி தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது இதனை தொடர்ந்து இந்தியா அணி இலங்கை நாட்டின் சுதந்திர கிண்ண முத்தொடர் போட்டி யில் இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகள் பங்குபற்றும் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது. இப் போட்டி தொடர் மார்ச் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பு பிரேம தாஸ மைதானத்தில் நடைபெ றவுள்ள து இதனால் இப் போட்டி தொடரில் விராட் கோலி விரும்பினால். ஓய்வு கொடுக்க தயாராகவுள்ளதாக இந்தியா கிரிக்கெட் வாரிய ம் அறிவித்துள்ளதுமேலும்இவ் முத்தொடர் போட்டி தொடரை தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளமை குறி ப்பி ட த்தக்கது.

வாய்ப்புக்காகக் காத்திருத்தல் கடினமாக உள்ளது: மனம் திறக்கும் மணீஷ் பாண்டே

Image
அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்கு என்ன தேவையோ அது தன்னிடம்ருக்கிறதுஎன்றபோதிலும்ஆங்காங்கே எப்போதாவது வாய்ப்புகள் கிடைக்கும் போது அதற்காகக் காத்திருத்தல் கடினமாக உள்ளது என்று மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்நேற்று இந்தியா தோற்ற போட்டியில் 45/3 என்று அணி தடுமாறிய போது 48 பந்துகளில் 78 ரன்களை அடித்தார் தோனியுடன் ஒரு அருமையான கூட்டணி அமைத்தார். ஒவ்வொரு முறை வாய்ப்பளிக்கப்படும் போதும் அவர் ஓரளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்ஆஸ்திரேலிய மண்ணில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை தனி நபராக வென்று கொடுத்தார், ஆனாலும் அவரை அணியில் தேர்வு செய்வதற்கான லாபி இ ன்ன மும் அவருக்கு அமையவில்லை ஒருநாள் தொடர் முழுதும் பெஞ்சில் அமர வைக்கப்ப ட்டார்ஊதி ப்பெரு க்கப்ப ட்ட ஷ்ரேயஸ் ஐயருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, இங்கு அனுபவம் என்ற சொல்லாடல் முன்னுரிமை பெற வில்லை. இந்நிலையில் நேற்று போட்டி முடிந்த பிறகு பாண்டே கூறும்போது, நேர்மையாகக் கூற வேண்டுமெனில் வாய்ப்பு களுக்காகக் காத்திருப்பது கடினமாக உள்ளது. இது நம் மனத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தத் தொடரில் மனச்சஞ்சலம் அதிகம் இருந்ததுஆனால் இதுதான் கிரி...

වසන්තට බයේ කොලි කුට්ටූ ලංකාවට එන්න බෑ කියයි නිදහස් කුසලානයෙන් ඉවත් වෙයි video

Image
ශ්‍රී ලංකාවේ පැවැත්වෙන නිදහස් කුසලාන විස්සයි විස්ස තරගාවලියේදී ඉන්දීය ක්‍රිකට් නායක විරාත් කෝලි විවේක ගන්වන්නට ඉඩ ඇති බව එරට මාධ්‍ය වාර්තා කරනව තරගාවලි කිහිපයක් එක දිගට ක්‍රීඩා කිරීම නිසා ඔහු විවේකයක් අවශ්‍ය බව පැවසුවහොත් ඔහු නිදහස් කුසලාන තරගාවලියේදී විවේක ගැන්වීමට සුදානම් බව ඉන්දීය තේරීම් කමිටු සභාපතිවරයා පවසනවා. දකුණු අප්‍රිකාවේදී දීර්ඝ සංචාරයකට ඉන්දීය කණ්ඩායම සහභාගී වූ අතර එම තරගාවලියේ සියලු තරගවලට කෝලි ක්‍රීඩා කල අතර ඒ නිසා අවශ්‍ය නම්කොලිටවිවේකයක් ලබාදීමට පසුබට නොවන බවයි තේරීම් කමිටු සභාපතිවරයා වැඩි දුරටත් පවසන්නේ. ලබන සතියේදී නිදහස් කුසලානයට එක්වන ඉන්දීය කණ්ඩායම නම් කරන බවයි තේරීම් කමිටු සභාපතිවරයා සදහන් කලේ ලබන6වෙනිදාආරම්භවන නිදහස් කුසලාන විස්සයි විස්ස තරගාවලියට ශ්‍රී ලංකාව ඉන්දියාව සහ බංග්ලාදේශය එක්වීමට නියමිතයි.

தல அஜித்தின் விசுவாசம் படத்தில் இவரா நகைச்சுவை நடிகர்

Image
தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை, கவர்ந்தவர் அஜித் இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்இ வர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவருடன் நடிக்கும் பல பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் கடைசியாக நடித்த படம் விவேகம். இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சிவா. இவர்களின் கூட்டணியில் உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள். தற்போது இவர்களது கூட்டணியில்விசுவாசம்படம்உருவாக உள்ளதுஇந்தபடத்திற்குநயன்தாராதான்கதாநாயகிஎன்றுஉறுதியாகிவிட்டது மேலும், சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு டி இமான் தான் இசையமைக்கவுள்ளாராம் மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளார்களாம். படத்தின் படப்பிடிப்பை 4 மாதத்திற்குள் முடித்துவிட்டு, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து படத்தில் ரௌடியாக அஜித் நடிப்பார் என்று முன்பே சில செய்திகள் வெளியானதுஅது தற்போது உறுதியாகியுள்ளது ஏன்னெனில் படத்த...

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போட்டி போடும் இரண்டு இயக்குனர்கள் யார் யார் தெரியுமா

Image
அஜித் தற்பொழுது விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறா இந்த படத்தின் ஷூட்டிங் ஆரபிக்கும் பொன்னான நாளை எண்ணி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்வி சுவாசம் படத்தில் அஜித்திக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார், இசையமைப்பாளர் இமான் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார் இந்த படம் முடிந்ததும் அஜித் எந்த இயக்குனருடன் இணைவார் என்றகேள்விஅனைவரின் எதிர்ப்பார்ப்பாகஇருக்கிறது. பலர் விஷ்ணுவரதனுடன் தான் அடுத்த படத்தில் நடிக்க போகிறார் அஜித் என கூறுகிறார்கள், ஆனால் பிரவு தேவாவோ அஜித்தை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.அதுமட்டும் ல்லாமல்விக்னே ஷ்சிவனும்அஜித்து டன்இணையரெடியாகஇருக்கஇப்பொழுது அஜித் யாரை தான் தேர்வுசெய்யபோகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும் உங்களின் கருத்தை கமென்ட் செய்யவும்.

தோனி ஏன் பான்டியாவை வெறுத்தார் VIDEO ?

Image
அதிரடியாக விளையாடியமணீஷ்பாண்டேவும்டோனியும்அரை சதமடித்துஅசத்தினர்இருவரும்சிக்சர்களும்பவுண்டரிகளுமாக அடித்தனர்இருவரும் இணைந்து 47 பந்துகளில் 107 ஓட்டங்கள் குவித்தனர். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது. மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79 ஓட்டங்களுடனும், டோனி 28 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரியுடன் 52 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்ஆப்ரிக்காஅணிசார்பில்ஜூனியர்டாலா2விக்கெட்டும்டுமினிபெலுகோவோயாதலாஒருவிக்கெட்டும்வீழ்த்தினர்இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. துவக்க வீரர்களான ஹெண்ட்ரிக்ஸ்(26), ஸ்மட்ஸ்(2) ஆகிய இருவரும் ஏமாற்றமளிக்க டுமினியும் கிளாசெனும் அதிரடி வானவேடிக்கை நடத்தினர். 30 பந்துகளை சந்தித்த கிளாசென் 69 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார். தொடர்ந்து மில்லர்(5) வெளியேற டுமினியுடன் பெஹ்ராடென் இணைந்தார்அவரும் 10 பந்துகளை எதிர்கொண்டு 16 ஓட்டங்கள் குவித்தார் டுமினி 40 பந்துகளை சந்தித்து 64 ஓட்டங்கள் குவித்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்க...

தோனி ஏன் மிக வேகமாக அடித்தார் VIDEO ???

Image
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில்தென்ஆப்பிரிக்காவெற்றி பெற்றுள்ளதுஇந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்றது. நாணயசுழற்சியில்வென்ற தென்ஆப்ரிக்காமுதலில் பந்து வீச்சைதெரிவு செய்ததுஇந்தியாசார்பில்தொடக்கஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர் முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது ஓவரை ஜூனியர் டாலா வீசினார்முதல் பந்திலேயே ரோகித் சர்மாவைஅவுட்டாக்கிஇந்தியாவுக்குஅதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா இறங்கினார் தவானும் ரெய்னாவும் இணைந்து அதிரடியாக ஆடினார். இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 44ஓட்டங்கள்எடுத்திருந்தநிலையில் ஷிகர் தவான் 14 பந்துகளில்2சிக்சர்3பவுண்டரியுடன்4 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்அவரை தொடர்ந்து அணித்தலைவர் விராட் கோஹ்லி களமிறங்கினார் அவர் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஜூனியர் டாலாவிடம் அவுட்டானார். அப்போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார் இருவரும் அதிரடியாக ஆடின...

பேட்ஸ்மென் அடித்த ஷாட் பவுலர் தலையில் பட்ட பிறகு சிக்ஸ்: நியூஸி. கிரிக்கெட்டில் வினோதம்; ஆபத்திலிருந்து தப்பிய பவுலர்

Image
நியூஸிலாந்தின் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட்போட்டிஒன்றில் பேட்ஸ்மென்ஆக்ரோஷமாக அடித்தஷாட்ஒன்றுபவுலர்தலையில் பட்டு பிறகு சிக்ஸருக்குச் சென்ற வினோதச்ம்பவம்நிகழ்ந்துள்ளதுஆக்லாந்து பேட்ஸ்மென்ஜீத்ராவல்ஆண்ட்ரூஎல்லிஸ்என்றபவுலரின பந்தைநேராக ஆக்ரோஷமாகஅடிக்கபந்துபவுலர் தலையில் பட்டபிறகும்சிக்சருக்குப்பறந்ததுகேண்டர்பரிஅணியைச்சேர்ந்தவர்பவுலர்கப்டன் எல்லிஸ் பந்து தலையில் ட்டதையடுத்து பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் ஒன்றும் ஆபத்தில்லைஎன்றவுடன்ஓவரையும்முடித்துபிறகுபேட்டிங்கும்செய்தார்போர்ட்டிராபிக்கான50ஓவர்கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்து இன்னிங்ஸில் 19வது ஓவரில் இந்த வினோதம் நிகழ்ந்தது கேப்டன் எல்லிஸ் பந்து வீச வந்தார். அப்போது ஜீத் ராவல் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்தார் இதில் 2வது சிக்ஸர் எல்லிஸின் தலையில்பட்டுசற்றும் எதிர்பாராத விதமாக சிக்சருக்குப் பறந்தது முதலில் நடுவர் நான்கு ரன்கள் என்று செய்கை செய்தார் பிறகு தன் முடிவை சிக்ஸ் என மாற்றினார். தலையில் அடிபட்டது குறித்து பரிசோதனை செய்வதற்காகச் சென்ற எல்லிஸ் பிறகு ஆபத்து ஒன்றுமில்லை என்று உறுதியானவுடன் 6 ஓவர்களை வீசினார் இந்த ஸ்பெல்லில் அவர் 7 ஓவர...

இலங்கையில் இடம்பெறவுள்ள சுதந்திர கிண்ண தொடரில் திடீர் மாற்றம்

Image
இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்கேற்கும் முக்கோண சுதந்திரகிண்ணதொடரின்நேரஅட்டவணையி ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுஇதன்படி அடுத்த மாதம்8 ஆம் திகதி கொழும்பு ஆர்பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமா கவி ருந்த போட்டியை 6 ஆம்தி கதி ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்காகிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனுடன் தொடரின் இறுதிப் போட்டி செவ்வாய்கிழமை நடாத்ததிட்டமிடப்பட்டிருந்தநிலையில்அதனைஅதற்குமுன்ன ரான ஞாயிற்று க்கிழமை நடாத்துவதற்கு எடுத்த தீர்மானம்இந்திருத்தத்திற்குகாரணம்ஞாயிற்றுக்கிழமைஅதிகளவானரசிகர்கள் மைதானத்திற்குவரக்கூடும் என்பதால்இந்ததீர்மானம் மேற்கொள்ள ப்பட்டு ள்ள தாககிரிக்கட் நிறுவனம் மேலும் குறிப்பி ட்டு ள்ளது.

இலங்கையில் இடம்பெறவுள்ள சுதந்திர கிண்ண தொடரில் திடீர் மாற்றம்

Image
இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்கேற்கும் முக்கோண சுதந்திர கிண்ணதொடரின்நேரஅட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் 8ஆம்திகதி கொழும்பு ஆர்பிரேமதாஸமைதானத்தில்ஆரம்பமாகவிருந்தபோட்டியை6ஆம்திகதி ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனுடன் தொடரின் இறுதிப் போட்டி செவ்வாய்கிழமைநடாத்ததிட்டமிடப்பட்டிருந்தநிலையில்அதனைஅதற்குமுன்னரான ஞா யிற்றுக்கிழமை நடாத்துவதற்கு எடுத்த தீர்மானம் இந்த திருத்தத்திற்கு. காரணம்ஞா யிற்றுக்கிழமைஅதிகளவான ரசிகர்கள் மைதானத்திற்கு வரக்கூடும் என்பதால் இந்த தீர்மானம் மேற்கொள்ள ப்பட்டு ள்ள தாககிரிக்கட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் தலைவிதியை மாற்றும் போட்டி!

Image
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி இன்றுநடைபெறவுள்ளதுஇந்தியா மற்று ம் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடை பெ ற்று வருகின்றது இப் போட்டியில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில், 2 ற்கு 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணியும் அதையடுத்து இடம்பெற்ற 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் 5 ற்கு 1 என்ற கணக்கில் இந்தியா அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து கடந்த 18 ஆம் திகதி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனடிப்படையில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் 2ஆவதுஇருபதுக்கு 20போட்டியில் இந்தியா அணி வெற்றி பெறுமானால், இருபதுக்கு 20 தொடரையும் இந்தியா அணி கைப்பற்றும் நிலை காணப்படுகிறது.

விசுவாசம் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கிறதா..? என்ன நடக்க போகிறதோ..!

Image
தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை, கவர்ந்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு இரு அழகிய குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவருடன் நடிக்கும் பல பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் கடைசியாக நடித்த படம் விவேகம். இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சிவா. இவர்களின் கூட்டணியில் உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள். தற்போது இவர்களது கூட்டணியில் விசுவாசம் படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு நயன்தாரா தான் கதாநாயகி என்று உறுதியாகிவிட்டது. மேலும், சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு டி. இமான் தான் இசையமைக்கவுள்ளாராம். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளார்களாம். படத்தின் படப்பிடிப்பை 4 மாதத்திற்குள் முடித்துவிட்டு, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்துள்ளது அதைத்தொடர்ந்துபடத்தில் ரௌடியாக அஜித் நடிப்பார் என்று முன்பே சில ...

விசுவாசம் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கிறதா என்ன நடக்க போகிறதோ

Image
தமிழ் சினிமாவில் அதிக அளவுரசிகர்களை கவர்ந்தவர் அஜித்இவர்பலஹிட்படங்களையும்கொடுத்திருக்கிறார்இவ ர்நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மேலும் இவர்களுக்கு இரு அழகிய குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவருடன் நடிக்கும்பலபிரபலங்கள்சொல்லி கேட்டது உண்டு இவர் கடைசியாக நடித்த படம் விவேகம் இப்படத்தை இயக்கியவர்இயக்குனர்சிவாஇவர்களின் கூட்டணியில் உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள். தற்போது இவர்களது கூட்டணியில் விசுவாசம் படம் உருவாக உள்ளது இந்த படத்திற்கு நயன்தாரா தான் கதாநாயகி என்று உறுதியாகிவிட்டது மேலும்சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில். நடிக்கவுள்ளார்இந்த படத்திற்குடிஇமான்தான் இசையமை க்கவுள்ளாராம் மேலும்இந்த படத்தின்படப்பிடிப்பைமார்ச்மாதம்முதல் வாரத்தில் தொடங்கஉள்ளார்களாம் படத்தின்படப்பிடிப்பை 4 மாதத்திற்குள் முடித்துவிட்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்துள்ளதுடத்தில் அர்ஜுன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது அப்படி என்றால் இந்த படத்தில் அர்ஜுன் காவல் அதிகாரியாக ந...

முன்னாள் கிரிக்கட் வீரரின் மகன் தூக்கிட்டு தற்கொலை

Image
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அமீர் ஹனிப்பின் மகனான மெஹமட் ஸரிப்தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டுள்ளார்நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கட் அணியில் தம்மை தெரிவு செய்யாமை காரணமாக ஏற்பட்டமன உளைச்சலால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் 1990 ஆம் ஆண்டு விளையாடிய அந்த அணியின் முன்னாள் வீரர் அமீர்ஹனிப் னது கனுக்கு வயது அதிகம் எனக் கூறியே 19 வயதிற்கு உட்பட்ட அணியில் அவரது பெயர் இணைக்கப்படவில்லை என கூறியுள்ளார். இதனால் தனது மகன் கடும் மன உளைச்சலில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்க டந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானில் இடம்பெற்ற 19 வயதிற்கு உட்பட்ட அணியில் அவர் விளையாடியுள்ளார். பின்னர் அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுஎனினும் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் அணியில் இணைத்து கொள்ளப்படுவதாக வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்பின்னர் அவரது வயது அதிகம் என கூறி அவரைஅணியில்இணைத்துக்கொள்ள மறுக்கப்ப ட்டுள்ளதுஇத...

விசுவாசம் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கி0றதா..என்ன நடக்க போகிறதோ

Image
தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மேலும் இவர்களுக்கு இரு அழகிய குழந்தைகள் உண்டு அஜித் மிகவும்எதார்த்தமானவர்என்றும்இயல்பாகபழகுவார் என்றும் அவருடன் நடிக்கும் பல பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு இவர் கடைசியாக நடித்த படம் விவேகம். இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சிவா இவர்களின் கூட்டணியில் உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள்தற்போது இவர்களது கூட்டணியில் விசுவாசம் படம் உருவாக உள்ளது இந்த படத்திற்கு நயன்தாரா தான் கதாநாயகி என்று உறுதியாகிவிட்டது மேலும் சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு டி இமான் தான் இசையமைக்கவுள்ளாராம் மேலும் இந்தபடத்தின்டப்பிடிப்பைமார்ச்மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளார்களாம் படத்தின் படப்பிடிப்பை 4 மாதத்திற்குள் முடித்துவிட்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்துபடத்தில்ரௌடியாகஅஜித்நடிப்பார்என்றுமுன்பேசிலசெய்திகள்வெளியானதுஅதுதற்போதுஉறுத...

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்

Image
நடிகர் அஜித்குமாரின் உடல் நிலை குறித்து பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு தெரியும்அவருக்கு நடைபெற்றுள்ள அறுவை சிகிச்சைகள் எத்தனை அதற்காக அவர் எடுத்துகொள்ளும் மருந்துகள் என அவரது உடல்நிலையை பாராமரிப்பது என்பது பலரும் அறிவர் தினமும் கிட்டத்தட்ட 15-20 மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் அஜித். இதனால் அவரதுஉடற்கட்டைபராமரிப்பதுஎன்பதுஅத்தனைஇலகுவான காரியம்அல்லஆனாலும் தான் நடிக்கவுள்ளவிஸ்வாசம் படத்திற்க்காக தனது உடல் எடையைகுறைத்துள்ளார்நடிகர்அஜித்அடுத்தமாதம் முதல் வாரத்தில்தொடங்கவுள்ள இந்தபடத்திற்காக அஜித் பக்கவாக ரெடியாகி நிற்கிறார். சமீபத்தில்அஜீத் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில்வெளியாகி தல ரசிகர்களைஉற்சாகப்படுத்தியுள்ளது பத்து நாட்களுக்கு முன்பு குண்டாக இருந்தஅஜித் கடினமானஉடற்பயிற்சிகளைமேற்கொண்டு தற்போதுமீண்டும் உடல்இளைத்திருப்பதை கண்டு வாயை பிளந்துள்ளது கோலிவுட்.

சச்சினின் 100 சதம் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் - விஸ்வநாத் நம்பிக்கை

Image
தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையைவிராட் கோலிமுறியடிப்பார்என்றுமுன்னாள்வீரர் குண்டப்பாவிஸ்வநாத் தெரிவி த்துள்ளார்ந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 வடிவிலான போட்டிகளிலும் டெஸ்ட் ஒருநாள் போட்டி 20 ஓவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். தென்ஆப்பிரிக்க பயணத்தில் அவர் 4 சதம் டெஸ்ட் 1 ஒருநாள் போட்டி3அடித்துமுத்திரைபதித்துள்ளார்ர்வதேச போட்டிகளில் அவர் 56 செஞ்சூரி டெஸ்ட் 21 ஒருநாள் போட்டி 35 அடித்துள்ளார். இந்த நிலையில் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது. விராட் கோலியின் ஆட்டம் நிலையாகஇருக்கிறதுரன் குவிக்கும்எந்திரமாகதிகழ்கிறார்அவரதுஆட்டத்திறமையைபார்த்தாலே இது தெரியும். சதம் அடிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார் ரன்களை குவிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார். இதனால் சச்சின் தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை முறியடிக்க கோலிக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன ஆனால் அதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஏனென்றால் 100 சதம் என்பது உச்சத்தில் இருக்கிறது. சாதனைகள் எல்லாமே முறியடிக்கப்பட கூடியதே. தெ...

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்

Image
நடிகர் அஜித்குமாரின் உடல் நிலை குறித்து பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு தெரியும்அவருக்கு நடைபெற்றுள்ள அறுவை சிகிச்சைகள் எத்தனை அதற்காக அவர் எடுத்துகொள்ளும் மருந்துகள் என அவரது உடல்நிலையை பாராமரிப்பது என்பது பலரும் அறிவர். தினமும் கிட்டத்தட்ட 15 20 மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் அஜித். இதனால் அவரது உடற்கட்டைபராமரிப்பது என்பது அத்தனை இலகுவானகாரியம்அல்லஆனாலும்தான்நடிக்கவுள்ளவிஸ்வாசம் படத்திற்க்காகதனதுஉடல் எடையைகுறைத்துள்ளார்நடிகர்அஜித்அடுத்த மாதம்முதல்வாரத்தில்தொடங்கவுள்ள இந்தபடத்திற்காக அஜித் பக்கவாக ரெடியாகி நிற்கிறார். சமீபத்தில் அஜீத் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தல ரசிகர்களை உற்சாகப்ப டுத்தியுள்ளது பத்துநாட்களுக்குமுன்புகுண்டாகஇருந்தஅஜித்கடினமானஉடற்பயிற்சிகளைமேற்கொண்டுதற்போதுமீண்டும்உடல்இளைத்திருப்பதை கண்டு வாயை பிளந்துள்ளது கோலிவுட்.

விசுவாசம் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கிறதா.என்ன நடக்க போகிறதோ.

Image
தமிழ் சினிமாவில் அதிக அளவுரசிகர்களை கவர்ந்தவர் அஜித்இவர்பல ஹிட்படங்களையும்கொடுத்திருக்கிறார் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மேலும் இவர்களுக்கு இரு அழகிய குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார்என்றும் அவருடன் நடிக்கும்பலபிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் கடைசியாக நடித்த படம் விவேகம் இப்படத்தை இயக்கியவர் இயக்குனர்சிவாஇவர்களின்கூட்டணியில்உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள். தற்போது இவர்களது கூட்டணியில் விசுவாசம் படம் உருவாக உள்ளது இந்த படத்திற்கு நயன்தாரா தான் கதாநாயகி என்று உறுதியாகிவிட்டது. மேலும் சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்திற்குடி. இமான்தான்இசையமைக்கவுள்ளாராம்மேலும்இந்தபடத்தின்படப்பிடிப்பைமார்ச்மாதம்முதல்வாரத்தில் தொடங்கஉள்ளார்களாம் படத்தின் படப்பிடிப்பை 4 மாதத்திற்குள் முடித்துவிட்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படகுழு முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்துபடத்தில்ரௌடியாகஅஜித்நடிப்பார்என்றுமுன்பேசிலசெய்திகள்வெளியானதுஅதுதற்போதுஉறுதியாகியுள்ளத...

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்

Image
நடிகர் அஜித்குமாரின் உடல் நிலை குறித்து பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு தெரியும்அவருக்கு நடைபெற்றுள்ள அறுவை சிகிச்சைகள் எத்தனை அதற்காக. அவர் எடுத்துகொள்ளும் மருந்துகள் என அவரது உடல்நிலையை பாராமரிப்பது என்பது பலரும் அறிவர் தினமும் கிட்டத்தட்ட 1520 மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் அஜித். இதனால் அவரது உடற்கட்டை பராமரிப்பது என்பதுஅத்தனைஇலகுவானகாரியம்அல்லஆனாலும்தான்நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்திற்க்காக தனது உடல் எடையைகுறைத்துள்ளார்நடிகர்அஜித அடுத்த மாதம்முதல்வாரத்தில்தொடங்கவுள்ளஇந்த படத்திற்காக அஜித் பக்கவாக ரெடியாகி நிற்கிறார். சமீபத்தில், அஜீத் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தல ரசிகர்களை உற்சாகப்படு த்தியுள்ளது பத்துநாட்களுக்குமுன்புகுண்டாகஇருந்தஅஜித்கடினமானஉடற்பயிற்சிகளைமேற்கொண்டுதற்போதமீண்டும் உடல்இளைத்திருப்பதை கண்டு வாயை பிளந்துள்ளது கோலிவுட்.

விவ் ரிச்சர்ட்ஸுக்கு மட்டுமே உரித்தான சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

Image
கிரிக்கெட்டின் பல சாதனைகளைமுறியடித்து வரும்விராட்கோலி ஒருநாள் டெஸ்ட்கிரிக்கெட்தரவரிசைப்புள்ளிகளில் 900புள்ளிகளைக் கடந்து சாதித்தது ஒருபுறம் இருக்க மாஸ்டர் பிளாஸ்டர் விவ் ரிச்சர்ட்ஸ் வைத்திருக்கும் ஒரே சாதனையையும்விராட்கோலி முறியடிக்க தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கோலி இன்னும் 130 ரன்களை எடுத்தால் ஒரே தொடரில் ஒட்டுமொத்தமாக 1000 ரன்கள் மைல்கல்லை எட்டும் வாய்ப்பை நெருங்கியுள்ளார் இந்தச் சாதனையை கோலி நிகழ்த்தினார்என்றால்சர்வதேசகிரிக்கெட்டில்இதனைநிகழ்த்தும்2வதுவீரர்என்ற பெருமையை எட்டுவார்டெ ஸ்ட் தொடரில் 286 ரன்களையும் ஒருநாள் தொடரில் 558 ரன்களையும் எடுத்துள்ள விராட் கோலி டி20 போட்டியில் 26 ரன்களை எடுத்துள்ளார் இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா தொடரில் இதுவரை 870 ரன்களைக் குவித்துள்ளார். மேஇதீவுகள் முன்னாள் அதிரடி மன்னன் விவ் ரிச்சர்ட்ஸ்தான் இதற்கு முன்னர் 1045ரன்களைஇங்கிலாந்துக்குஎதிரானஒரே தொடரில் 1976ம் ஆண்டில்எடுத்துசாதித்துள்ளார்இதில் ஒருநாள் தொடரில் விவ் ரிச்சர்ட்ஸ்216ரன்களையும்டெஸ்ட்தொடரில்4டெஸ்ட்போ ட்டிகளில் 829 ரன்களையும் குவித்து சாதனையை தன் வச...

உலக சாதனை படைத்தார் டோனி எதில் தெரியுமா

Image
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனி முதலிடத்தை பிடித்து உலக சாதனைபடைத்துள்ளார்லங்கை வீரர் குமார் சங்கக்கரா 254 டி20ல் 133 கேட்ச் பிடித்ததே உலக சாதனையாக இருந்தது. சர்வதேச டி20 போட்டிகளில் 77 விக்கெட் வீழ்ச்சிக்கு பங்களித்துள்ள வகையிலும் (48 கேட்ச், 29 ஸ்டம்பிங்) அவர் புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 87 சர்வதேச டி20ல் அவர் 48 கேட்ச் பிடித்ததும் உலக சாதனை. இந்நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான டி20போட்டிஜோகன்னஸ்பர்கில்நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் கொடுத்த கேட்ச்சை பிடித்த டோனி டி20 போட்டிகளில் 134 கேட்ச்சுடன் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனி முதலிடத்தை பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

இளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை

Image
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19 வயதிலேயே ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர் சமீப காலமாக சிறப்பான பந்து வீச்சை வெளி ப்படுத்தி வருகிறார் தற்போது ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை எதிர்த்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது இதில் ஆப்கானிஸ்தான் 4-1 என வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகளில் ரஷித் கான் 16 விக்கெ ட்டுக்கள் வீழ்த்தினார். இதேபோல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்து வீசினார் இதனால் இருவரும் ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். இருவரும் முதல் இடத்தை பிடிப்பது இதுதான் முதன்முறையாகும். குறிப்பாக ரஷித்கான் 19 வயது 153 நாட்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்இருவரும் 787 புள்ளிகள் பெற்றுள்ளனர் தசம புள்ளிகள் அடிப்ப டையில் பும்ரா...

900 புள்ளிகளை கடந்து கோலி சாதனை: பும்ராவும் முதலிடம்

Image
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 900 புள்ளிகள் பெற்று சாதனை படைத்து ள்ளார் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது இதில் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி 909 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார் அதேபோல் பந்துவீச்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 787 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

விஸ்வாசம் படத்திற்காக துப்பாக்கி பயிற்சி எடுக்கும் அஜித்

Image
விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித் சென்னையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்து வருகிறார் படத்தில் சண்டை கா ட்சிகள் நிஜமாக தோற்றமளிக்க அஜித் அதிக கவனம் செலுத்தி வருகிறார் விஸ்வாசம் படப்பிடிப்புக்காக வடசென்னையில் பிரம்மாண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது இந்த படத்தை வீரம், வேதாளம் விவேகம் படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ளார் சத்யஜோதி பிலிம் தாயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

விஸ்வாசம் படத்திற்காக துப்பாக்கி பயிற்சி எடுக்கும் அஜித்

Image
விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித் சென்னையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்து வருகிறார்படத்தில் சண்டை காட்சிகள் நிஜமாக தோற்றமளிக்க அஜித் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ?விஸ்வாசம் படப்பிடிப்புக்காக வடசென்னையில் பிரம்மாண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டு வருகின்றன இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது இந்த படத்தை வீரம் வேதாளம் விவேகம் படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ளார் சத்யஜோதி பிலிம் தாயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

பிராட்மேன் சாதனையை நெருங்கும் விராட் கோலி

Image
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிமுன்னாளநட்சத்திரவீரர்கள்பிராட்மேன்விவி ரிச்சர்ஸ்சின்சாதனைகளைமுறியடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது இந்தியஅணிதென்னாப்பிரிக்காவில்சுற்றுப்பயணம்மேற்கொண்டுவிளையாடிவருகிறது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை. p>கைப்பற்றியது இதனையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி5-1என்றகணக்கில் அபார வெற்றி பெற்றது இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய தென்னாப்பிரிக்க அணிகள்வி ளையாடி வருகின்றன முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நாளை 21ம் தேதி மற்றும் 24-ம் தேதி அடுத்த இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் 13 இன்னிங்சில் விளையாடியுள்ள கேப்டன் விராட் கோலி இதுவரை 870 ரன்கள் குவித்துள்ளார்டெ ஸ்ட் போட்டியில் ஒரு சதமும் ஒருநாள் போட்டியில் 3 சதங்களும் விளாசியுள்ளார். விராட் கோலி 3டெஸ்ட் போட்டிகளில் வெறும் 286 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் ஆனால் 6 ஒருநாள் தொடர்களில் 558 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரரான விவி ரிச்சர்ஸ்சன் 1976 ம் ஆண்டுஇங்கிலாந்து நாட்டில்மேற்கொண்டசுற்ற...

விசுவாசம்’ படத்துக்காக உடல் எடையை குறைத்த அஜித்குமார்

Image
அஜித்குமார் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது இதற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் வட சென்னை பகுதியை அரங்காக அமைத்து இருக்கிறார்கள் இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அவர் முந்தைய படங்களை விட இந்த படத்துக்கு அதிக சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் சிவா டைரக்டு செய்கிறார். இவர் இயக்கத்தில் வீரம் வேதாளம் விவேகம் படங்களுக்கு பிறகு அஜித்குமாருக்கு இது 4-வது படம். விசுவாசம் படத்தில் அஜித்குமார் வட சென்னை தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வீரம் வேதாளம் படங்களிலும் தாதாவாகவே நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் சண்டை காட்சிகள் பிரத்யே கமாக வடிவமைக்கப்படுகின்றன இதற்காக அஜித்குமார் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார். தற்போது அவர் உடல் எடையை குறைத்துள்ள படங்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. விசுவாசம் படப்பிடிப்பு 4 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பின்னர் டப்பிங் ரீரிக்கார்ட...

அஜித்திற்கு இருக்கும் ஓப்பனிங் வேற எந்த நடிகருக்கும் இல்லை பிரபல நடிகர் ஒரே போடு

Image
ரஜினி கமலுக்கு அடுத்து யார் என கேட்டால்அனைவரும்சொல்லுவதுஅஜித் விஜய்தான் இவர்களின்படம்வெளிவரும் பொழுது பார்த்தால் தெரியும் இவர்களின்ரசிகர்கள்திருவிழாபோல் கொண்டாடுவார்கள்இதற்க்குசான்று இவரிகளின் டம் ரிலீஸ்ஆகும்பொது பார்த்தால் உங்களுக்கே தெரியும். சமீபத்தில் நடிகர் மனோபாலா சினிமா பற்றி ஒரு பெட்டிகொடுத்துள்ளார்அதில்அஜித்விஜய் பற்றி பேசியுள்ளார்அதில் அவரிடம் ரஜினி கமலுக்கு அடுத்து கண்டிப்பாக அஜித, விஜய் தான் இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்கள். அதற்க்கு அவர் சற்றும் யோசிக்காமல் ரஜினி,கமலுக்கு அடுத்தபடியாக கண்டிப்பாக அஜித் விஜய் தான் இருக்கிறார்கள் அதில் என்ன சந்தேகம் என கூறினார்ஆனால் இதில் யார் ரஜினி இடத்திலும் யார் கமல் இடத்திலும் இருக்கிறார்கள் என கூற முடியாது அதே போல் அஜித்திற்கு இருக்கும் ஓப்பனிங் எந்த ஒரு நடிகருக்கும் இல்லை என கூறினார். அதேபோல் விஜய்க்கும் ஒரு பெரிய ஒப்பனிங்இருக்கிறதுஅதைகொண்டாடுகிறார்கள் அதேபோல்இப்பொழுது உள்ளநடிகர்களில் அஜித்விஜய்க்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் வந்திருக்கிறார் என கூறினார்.

அஜித்திற்கு இருக்கும் ஓப்பனிங் வேற எந்த நடிகருக்கும் இல்லை பிரபல நடிகர் ஒரே போடு

Image
ரஜினி, கமலுக்கு அடுத்து யார் என கேட்டால் அனைவரும் சொல்லுவது அஜித் விஜய் தான இவர்களின் படம் வெளிவரும் பொழுது பார்த்தால் தெரியும் இவர்களின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள் இதற்க்கு சான்று இவரிகளின் படம் ரிலீஸ் ஆகும்பொது பார்த்தால் உங்களுக்கே தெரியும். சமீபத்தில் நடிகர் மனோபாலா சினிமா பற்றி ஒரு பெட்டி கொடுத்துள்ளார் அதில் அஜித் விஜய் பற்றி பேசியுள்ளார் அதில் அவரிடம் ரஜினி, கமலுக்கு அடுத்து கண்டிப்பாக அஜித விஜய் தான் இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்கள்அதற்க்கு. அவர் சற்றும் யோசிக்காமல் ரஜினி,கமலுக்கு அடுத்தபடியாக கண்டிப்பாக அஜித் விஜய் தான் இருக்கிறார்கள் அதில் என்ன சந்தேகம் என கூறினார்ஆ னால் இதில் யார் ரஜினி இடத்திலும் யார் கமல்இடத்திலும்இருக்கிறார்கள் என கூற முடியாது அதே போல் அஜித்திற்கு இருக்கும் ஓப்பனிங். எந்த ஒரு நடிகருக்கும் இல்லை என கூறினார்அதேபோல்விஜய்க்கும்ஒருபெரியஒப்பனிங் இருக்கிறதுஅதைகொண்டாடுகிறார்கள் அதேபோல் இப்பொழுது உள்ள நடிகர்களில் அஜித்வி ஜய்க்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் வந்திருக்கிறார் என கூறினார்.