விசுவாசம் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கிறதா.என்ன நடக்க போகிறதோ.
தமிழ் சினிமாவில் அதிக அளவுரசிகர்களை கவர்ந்தவர் அஜித்இவர்பல ஹிட்படங்களையும்கொடுத்திருக்கிறார் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மேலும் இவர்களுக்கு இரு அழகிய குழந்தைகள் உண்டு.
அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார்என்றும் அவருடன் நடிக்கும்பலபிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் கடைசியாக நடித்த படம் விவேகம் இப்படத்தை இயக்கியவர் இயக்குனர்சிவாஇவர்களின்கூட்டணியில்உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள்.
தற்போது இவர்களது கூட்டணியில் விசுவாசம் படம் உருவாக உள்ளது இந்த படத்திற்கு நயன்தாரா தான் கதாநாயகி என்று உறுதியாகிவிட்டது. மேலும் சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்திற்குடி.
இமான்தான்இசையமைக்கவுள்ளாராம்மேலும்இந்தபடத்தின்படப்பிடிப்பைமார்ச்மாதம்முதல்வாரத்தில் தொடங்கஉள்ளார்களாம் படத்தின் படப்பிடிப்பை 4 மாதத்திற்குள் முடித்துவிட்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படகுழு முடிவு செய்துள்ளது.
அதைத்தொடர்ந்துபடத்தில்ரௌடியாகஅஜித்நடிப்பார்என்றுமுன்பேசிலசெய்திகள்வெளியானதுஅதுதற்போதுஉறுதியாகியுள்ளது ஏன்னெனில் படத்திற்காக அஜித் தற்போது துப்பாக்கி சூடு பயிற்சி எடுத்து வருகிறாராம் மேலும் படத்தில் அர்ஜுன்.
நடிக்கலாம் என்று கூறப்படுகிறது அப்படி என்றால் இந்த படத்தில் அர்ஜுன்காவல் அதிகாரியாக நடிக்க அஜித் ரௌடியாக நடிப்பாரோ எல்லாம் சிறிது மாதங்களுக்கு தான்ப டம் வெளியாகித்தானே ஆகவேண்டும் அப்போது தெரிந்துவிடும் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.
Comments
Post a Comment