தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் விருதுநகர்மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார் தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சுஎன்றபடத்தில்கதாநாயகியாகஅறிமுகமானார்தொடர்ந்துபல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6பிலிம் பேர் விருதுகள் மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார். சிவாஜிகணேசன்கமல் ரஜினி போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும்மு ன்னணி தெலுங்குகன்னடம்இந்தி நடிகர்களுடனும் நடித்தவர்த மிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்றஸ்ரீதேவி இந்தி தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார் பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து. கொண்டார் தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதே...
நடிகர் அஜித்குமாரின் உடல் நிலை குறித்து பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு தெரியும்அவருக்கு நடைபெற்றுள்ள அறுவை சிகிச்சைகள் எத்தனை அதற்காக. அவர் எடுத்துகொள்ளும் மருந்துகள் என அவரது உடல்நிலையை பாராமரிப்பது என்பது பலரும் அறிவர் தினமும் கிட்டத்தட்ட 1520 மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் அஜித். இதனால் அவரது உடற்கட்டை பராமரிப்பது என்பதுஅத்தனைஇலகுவானகாரியம்அல்லஆனாலும்தான்நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்திற்க்காக தனது உடல் எடையைகுறைத்துள்ளார்நடிகர்அஜித அடுத்த மாதம்முதல்வாரத்தில்தொடங்கவுள்ளஇந்த படத்திற்காக அஜித் பக்கவாக ரெடியாகி நிற்கிறார். சமீபத்தில், அஜீத் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தல ரசிகர்களை உற்சாகப்படு த்தியுள்ளது பத்துநாட்களுக்குமுன்புகுண்டாகஇருந்தஅஜித்கடினமானஉடற்பயிற்சிகளைமேற்கொண்டுதற்போதமீண்டும் உடல்இளைத்திருப்பதை கண்டு வாயை பிளந்துள்ளது கோலிவுட்.
Comments
Post a Comment