போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்

நடிகர் அஜித்குமாரின் உடல் நிலை குறித்து பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு தெரியும்அவருக்கு நடைபெற்றுள்ள அறுவை சிகிச்சைகள் எத்தனை அதற்காக.

அவர் எடுத்துகொள்ளும் மருந்துகள் என அவரது உடல்நிலையை பாராமரிப்பது என்பது பலரும் அறிவர் தினமும் கிட்டத்தட்ட 1520 மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் அஜித்.

இதனால் அவரது உடற்கட்டை பராமரிப்பது என்பதுஅத்தனைஇலகுவானகாரியம்அல்லஆனாலும்தான்நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்திற்க்காக தனது உடல் எடையைகுறைத்துள்ளார்நடிகர்அஜித அடுத்த மாதம்முதல்வாரத்தில்தொடங்கவுள்ளஇந்த படத்திற்காக அஜித் பக்கவாக ரெடியாகி நிற்கிறார்.

சமீபத்தில், அஜீத் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தல ரசிகர்களை உற்சாகப்படு த்தியுள்ளது பத்துநாட்களுக்குமுன்புகுண்டாகஇருந்தஅஜித்கடினமானஉடற்பயிற்சிகளைமேற்கொண்டுதற்போதமீண்டும் உடல்இளைத்திருப்பதை கண்டு வாயை பிளந்துள்ளது கோலிவுட்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!