போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்

நடிகர் அஜித்குமாரின் உடல் நிலை குறித்து பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு தெரியும்அவருக்கு நடைபெற்றுள்ள அறுவை சிகிச்சைகள் எத்தனை அதற்காக அவர் எடுத்துகொள்ளும் மருந்துகள் என அவரது உடல்நிலையை பாராமரிப்பது என்பது பலரும் அறிவர் தினமும் கிட்டத்தட்ட 15-20 மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் அஜித்.

இதனால் அவரதுஉடற்கட்டைபராமரிப்பதுஎன்பதுஅத்தனைஇலகுவான காரியம்அல்லஆனாலும் தான் நடிக்கவுள்ளவிஸ்வாசம் படத்திற்க்காக தனது உடல் எடையைகுறைத்துள்ளார்நடிகர்அஜித்அடுத்தமாதம் முதல் வாரத்தில்தொடங்கவுள்ள இந்தபடத்திற்காக அஜித் பக்கவாக ரெடியாகி நிற்கிறார்.

சமீபத்தில்அஜீத் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில்வெளியாகி தல ரசிகர்களைஉற்சாகப்படுத்தியுள்ளது பத்து நாட்களுக்கு முன்பு குண்டாக இருந்தஅஜித் கடினமானஉடற்பயிற்சிகளைமேற்கொண்டு தற்போதுமீண்டும் உடல்இளைத்திருப்பதை கண்டு வாயை பிளந்துள்ளது கோலிவுட்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்