அஜித் படத்திற்கு இசையமைக்க ஆசை முன்னணி இளம் இசையமைப்பாளர்

ஜித் தமிழ் சினிமாவில் உச்சநட்சித்திர நடிகர்களில் ஒருவர் அவரது படத்தில் பணிபுரிய பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் ஆசைப்படுவார்கள் சமீபத்தில் கூட இசைமைப்பாளர் இமான் அவர்கள் அஜித்தின் விசுவாசம் படத்தில் பணிபுரிவது மிகுந்த சந்தோசத்தை கொடுக்கிறது.

இந்த வாய்ப்புக்காக பல வருடங்கள் காத்திருந்தேன்என்றுகூறினார்இந்நிலையில் ரஜினி படத்துக்கேஇசைமைத்தசந்தோஷ் நாராயணன் ஒரு கல்லூரி விழாவில் அஜித் படத்துக்கு இசைமைக்க வேண்டும் என்பது நீண்டநாள்ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன் என்று கூறினார் உடனே கரகோஷத்தால் இளைஞர்கள் உற்சாகமடைந்தனர்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்