விசுவாசம் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கிறதா என்ன நடக்க போகிறதோ

தமிழ் சினிமாவில் அதிக அளவுரசிகர்களை கவர்ந்தவர் அஜித்இவர்பலஹிட்படங்களையும்கொடுத்திருக்கிறார்இவ ர்நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மேலும் இவர்களுக்கு இரு அழகிய குழந்தைகள் உண்டு.

அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவருடன் நடிக்கும்பலபிரபலங்கள்சொல்லி கேட்டது உண்டு இவர் கடைசியாக நடித்த படம் விவேகம் இப்படத்தை இயக்கியவர்இயக்குனர்சிவாஇவர்களின் கூட்டணியில் உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள்.

தற்போது இவர்களது கூட்டணியில் விசுவாசம் படம் உருவாக உள்ளது இந்த படத்திற்கு நயன்தாரா தான் கதாநாயகி என்று உறுதியாகிவிட்டது மேலும்சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில்.

நடிக்கவுள்ளார்இந்த படத்திற்குடிஇமான்தான் இசையமை க்கவுள்ளாராம் மேலும்இந்த படத்தின்படப்பிடிப்பைமார்ச்மாதம்முதல் வாரத்தில் தொடங்கஉள்ளார்களாம் படத்தின்படப்பிடிப்பை 4 மாதத்திற்குள் முடித்துவிட்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்துள்ளதுடத்தில் அர்ஜுன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது அப்படி என்றால் இந்த படத்தில் அர்ஜுன் காவல் அதிகாரியாக நடிக்க அஜித் ரௌடியாக.

நடிப்பாரோஎல்லாம்சிறிதுமாதங்களுக்குதான்படம்வெளியாகித்தானேஆகவேண்டும்அப்போதுதெரிந்துவிடும் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்