900 புள்ளிகளை கடந்து கோலி சாதனை: பும்ராவும் முதலிடம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 900 புள்ளிகள் பெற்று சாதனை படைத்து ள்ளார் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது இதில் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி 909 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார் அதேபோல் பந்துவீச்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 787 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்