விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்க இந்தியா கிரிக்கெட் வாரியம் முடிவு!
விராட் கோலி விரும்பினால் ஓய்வு கொடுக்கஇந்தியாகிரிக்கெட்வாரியம்முடிவுசெய்துள்ளதுஇந்தியா மற்றும் தென்னா பிரிக்கா அணிகள் மோதும் இருபதுக்கு 20 போட்டி தொடர் நடைபெற்று வருகின்றது.
இப் போட்டி தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது இதனை தொடர்ந்து இந்தியா அணி இலங்கை நாட்டின் சுதந்திர கிண்ண முத்தொடர் போட்டி யில் இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகள் பங்குபற்றும் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது.
இப் போட்டி தொடர் மார்ச் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பு பிரேம தாஸ மைதானத்தில் நடைபெ றவுள்ள து இதனால் இப் போட்டி தொடரில் விராட் கோலி விரும்பினால்.
ஓய்வு கொடுக்க தயாராகவுள்ளதாக இந்தியா கிரிக்கெட் வாரிய ம் அறிவித்துள்ளதுமேலும்இவ் முத்தொடர் போட்டி தொடரை தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளமை குறி ப்பி ட த்தக்கது.

Comments
Post a Comment