இலங்கையில் இடம்பெறவுள்ள சுதந்திர கிண்ண தொடரில் திடீர் மாற்றம்
இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்கேற்கும் முக்கோண சுதந்திரகிண்ணதொடரின்நேரஅட்டவணையி ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுஇதன்படி அடுத்த மாதம்8 ஆம் திகதி கொழும்பு ஆர்பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமா கவி ருந்த போட்டியை 6 ஆம்தி கதி ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்காகிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதனுடன் தொடரின் இறுதிப் போட்டி செவ்வாய்கிழமை நடாத்ததிட்டமிடப்பட்டிருந்தநிலையில்அதனைஅதற்குமுன்ன ரான ஞாயிற்று க்கிழமை நடாத்துவதற்கு எடுத்த தீர்மானம்இந்திருத்தத்திற்குகாரணம்ஞாயிற்றுக்கிழமைஅதிகளவானரசிகர்கள் மைதானத்திற்குவரக்கூடும் என்பதால்இந்ததீர்மானம் மேற்கொள்ள ப்பட்டு ள்ள தாககிரிக்கட் நிறுவனம் மேலும் குறிப்பி ட்டு ள்ளது.

Comments
Post a Comment