பிராட்மேன் சாதனையை நெருங்கும் விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிமுன்னாளநட்சத்திரவீரர்கள்பிராட்மேன்விவி ரிச்சர்ஸ்சின்சாதனைகளைமுறியடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது இந்தியஅணிதென்னாப்பிரிக்காவில்சுற்றுப்பயணம்மேற்கொண்டுவிளையாடிவருகிறது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை.

p>கைப்பற்றியது இதனையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி5-1என்றகணக்கில் அபார வெற்றி பெற்றது இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய தென்னாப்பிரிக்க அணிகள்வி ளையாடி வருகின்றன முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நாளை 21ம் தேதி மற்றும் 24-ம் தேதி அடுத்த இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் 13 இன்னிங்சில் விளையாடியுள்ள கேப்டன் விராட் கோலி இதுவரை 870 ரன்கள் குவித்துள்ளார்டெ ஸ்ட் போட்டியில் ஒரு சதமும் ஒருநாள் போட்டியில் 3 சதங்களும் விளாசியுள்ளார். விராட் கோலி 3டெஸ்ட் போட்டிகளில் வெறும் 286 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் ஆனால் 6 ஒருநாள் தொடர்களில் 558 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் வீரரான விவி ரிச்சர்ஸ்சன் 1976 ம் ஆண்டுஇங்கிலாந்து நாட்டில்மேற்கொண்டசுற்றுப் பயணத்தின் போது 1045 ரன்களை எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது ரிச்சர்ஸ்சன்4டெஸ்ட்போட்டிகளில்829 ரன்களும்3 ஒருநாள் தொடர்களில் 216 ரன்களும் எடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்