டோனி ஏன் மணீஷ் பாண்டேவை திட்டினார்? வீடியோவிற்கு பின்னால் இருக்கும் காரணம் video

இந்திய அணியின் மிஸ்டர் கூல் என்றழைக்கப்படும் டோனி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய டி20போட்டியின்போதுமணீஷ்பாண்டேவை திட்டியது போன்ற வீடியோ வெளியாகி வைரலாக பரவியதுஎப்போதும் கோபத்தை வெளிப்படுத்தாமல்.

அதுவும் ஒரு வகையில் நல்லது என்றே கூற வேண்டும்ஏனெனில் அப்படி டோனி கோபப்பட்டதால் தான் 19ஓவரில் 171 ஓட்டம் எடுத்திருந்த இந்தியஅணி இறுதியில் 188 ஓட்டங்கள் எடுத்தது அந்த ஓவரில் டோனி 17 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்