இந்தியாவின் தலைவிதியை மாற்றும் போட்டி!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி இன்றுநடைபெறவுள்ளதுஇந்தியா மற்று ம் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடை பெ ற்று வருகின்றது இப் போட்டியில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில், 2 ற்கு 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணியும் அதையடுத்து இடம்பெற்ற 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் 5 ற்கு 1 என்ற கணக்கில் இந்தியா அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து கடந்த 18 ஆம் திகதி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனடிப்படையில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் 2ஆவதுஇருபதுக்கு 20போட்டியில் இந்தியா அணி வெற்றி பெறுமானால், இருபதுக்கு 20 தொடரையும் இந்தியா அணி கைப்பற்றும் நிலை காணப்படுகிறது.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்