அஜித்திற்கு இருக்கும் ஓப்பனிங் வேற எந்த நடிகருக்கும் இல்லை பிரபல நடிகர் ஒரே போடு

ரஜினி கமலுக்கு அடுத்து யார் என கேட்டால்அனைவரும்சொல்லுவதுஅஜித் விஜய்தான் இவர்களின்படம்வெளிவரும் பொழுது பார்த்தால் தெரியும் இவர்களின்ரசிகர்கள்திருவிழாபோல் கொண்டாடுவார்கள்இதற்க்குசான்று இவரிகளின் டம் ரிலீஸ்ஆகும்பொது பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

சமீபத்தில் நடிகர் மனோபாலா சினிமா பற்றி ஒரு பெட்டிகொடுத்துள்ளார்அதில்அஜித்விஜய் பற்றி பேசியுள்ளார்அதில் அவரிடம் ரஜினி கமலுக்கு அடுத்து கண்டிப்பாக அஜித, விஜய் தான் இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்கள்.

அதற்க்கு அவர் சற்றும் யோசிக்காமல் ரஜினி,கமலுக்கு அடுத்தபடியாக கண்டிப்பாக அஜித் விஜய் தான் இருக்கிறார்கள் அதில் என்ன சந்தேகம் என கூறினார்ஆனால் இதில் யார் ரஜினி இடத்திலும் யார் கமல் இடத்திலும் இருக்கிறார்கள் என கூற முடியாது அதே போல் அஜித்திற்கு இருக்கும் ஓப்பனிங் எந்த ஒரு நடிகருக்கும் இல்லை என கூறினார்.

அதேபோல் விஜய்க்கும் ஒரு பெரிய ஒப்பனிங்இருக்கிறதுஅதைகொண்டாடுகிறார்கள் அதேபோல்இப்பொழுது உள்ளநடிகர்களில் அஜித்விஜய்க்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் வந்திருக்கிறார் என கூறினார்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்