பல கோடி தமிழர்களை மயக்கிய பிக்பாஸ் வீட்டில்.. ஒவியாவின் க்யூட் மொமண்ட்கள் video
பிரபல டிவி நடத்திய பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியானது உலகளவில் பிரபலமடைந்தது அனைவரும் அறிந்ததே அதிலும் நடிகை ஓவியாவிற்கு மிகுந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருந்தது மேலும்அவருக்கு அதிகளவில் வெளிநாட்டு வாழ் தமிழர்களும் ரசிகர்களானார்கள்.
இதுமட்டுமல்லாது சினிமா நட்சத்திரங்களும்பிக்பாஸ்வீட்டில்ஒவியாவின்குணத்தைப்பார்த்து நான்ஒவியாஆர்மினசொல்லத்தொடங்கினார்கள்அந்த அளவிற்கு ஒவியா.
தன் குணத்தால் புகழின் உச்சிக்கு சென்றார்பிக்பாஸ் வீட்டில்ஒவியாவின் சாதரணமாகபேசியவார்த்தைகள்தற்போது பாடல்க ளில்பின்புவரும்ட ங்களின் தலைப்புகளாக மாறும் அளவிற்கு மிகவும் ட்ரெண்டாகியிருந்தது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஒவியாவின் க்யூட்டான செயல்கள்மற்றும்அவர் காதல்வயப்பட்டதில்அனுபவித்ததுன்பங்களும்ஒரு வீடியோவாக மிகுந்த அளவிற்கு வைரலாகி வருகிறது.

Comments
Post a Comment