விவ் ரிச்சர்ட்ஸுக்கு மட்டுமே உரித்தான சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

கிரிக்கெட்டின் பல சாதனைகளைமுறியடித்து வரும்விராட்கோலி ஒருநாள் டெஸ்ட்கிரிக்கெட்தரவரிசைப்புள்ளிகளில் 900புள்ளிகளைக் கடந்து சாதித்தது ஒருபுறம் இருக்க மாஸ்டர் பிளாஸ்டர் விவ் ரிச்சர்ட்ஸ் வைத்திருக்கும் ஒரே சாதனையையும்விராட்கோலி முறியடிக்க தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது கோலி இன்னும் 130 ரன்களை எடுத்தால் ஒரே தொடரில் ஒட்டுமொத்தமாக 1000 ரன்கள் மைல்கல்லை எட்டும் வாய்ப்பை நெருங்கியுள்ளார் இந்தச் சாதனையை கோலி நிகழ்த்தினார்என்றால்சர்வதேசகிரிக்கெட்டில்இதனைநிகழ்த்தும்2வதுவீரர்என்ற பெருமையை எட்டுவார்டெ ஸ்ட் தொடரில் 286 ரன்களையும் ஒருநாள் தொடரில் 558 ரன்களையும் எடுத்துள்ள விராட் கோலி டி20 போட்டியில் 26 ரன்களை எடுத்துள்ளார் இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா தொடரில் இதுவரை 870 ரன்களைக் குவித்துள்ளார்.

மேஇதீவுகள் முன்னாள் அதிரடி மன்னன் விவ் ரிச்சர்ட்ஸ்தான் இதற்கு முன்னர் 1045ரன்களைஇங்கிலாந்துக்குஎதிரானஒரே தொடரில் 1976ம் ஆண்டில்எடுத்துசாதித்துள்ளார்இதில் ஒருநாள் தொடரில் விவ் ரிச்சர்ட்ஸ்216ரன்களையும்டெஸ்ட்தொடரில்4டெஸ்ட்போ ட்டிகளில் 829 ரன்களையும் குவித்து சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

டான் பிராட்மேன் இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியாபயணம்மேற்கொண்டபோதுஒரே தொடரில்974 ரன்களைக்குவித்திருக்கிறார்அப்போது ஒருநாள் போட்டி என்ற கருத்தாக்கமே கிடையாது என்பதால் அவரால் 1000 ரன்கள் மைல்கல்லை எட்ட முடியவில்லை.

இந்தியாவில் சுனில்கவாஸ்கர்மேஇதீவுகளுக்குஎதிராகதன்அறிமுகத் தொடரிலேயே 4 டெஸ்ட் போட்டிகளில் 774 ரன்கள்குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் கோலி இந்த மைல்கல்லை எட்டவாய்ப்பு உருவாகியுள்ளது நாளை 2வது டி20 போட்டி நடைபெறுகிறது.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்