அஜித்திற்கு இருக்கும் ஓப்பனிங் வேற எந்த நடிகருக்கும் இல்லை பிரபல நடிகர் ஒரே போடு
ரஜினி, கமலுக்கு அடுத்து யார் என கேட்டால் அனைவரும் சொல்லுவது அஜித் விஜய் தான இவர்களின் படம் வெளிவரும் பொழுது பார்த்தால் தெரியும் இவர்களின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள் இதற்க்கு சான்று இவரிகளின் படம் ரிலீஸ் ஆகும்பொது பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
சமீபத்தில் நடிகர் மனோபாலா சினிமா பற்றி ஒரு பெட்டி கொடுத்துள்ளார் அதில் அஜித் விஜய் பற்றி பேசியுள்ளார் அதில் அவரிடம் ரஜினி, கமலுக்கு அடுத்து கண்டிப்பாக அஜித விஜய் தான் இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்கள்அதற்க்கு.
அவர் சற்றும் யோசிக்காமல் ரஜினி,கமலுக்கு அடுத்தபடியாக கண்டிப்பாக அஜித் விஜய் தான் இருக்கிறார்கள் அதில் என்ன சந்தேகம் என கூறினார்ஆ னால் இதில் யார் ரஜினி இடத்திலும் யார் கமல்இடத்திலும்இருக்கிறார்கள் என கூற முடியாது அதே போல் அஜித்திற்கு இருக்கும் ஓப்பனிங்.
எந்த ஒரு நடிகருக்கும் இல்லை என கூறினார்அதேபோல்விஜய்க்கும்ஒருபெரியஒப்பனிங் இருக்கிறதுஅதைகொண்டாடுகிறார்கள் அதேபோல் இப்பொழுது உள்ள நடிகர்களில் அஜித்வி ஜய்க்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் வந்திருக்கிறார் என கூறினார்.
Comments
Post a Comment