தோனி ஏன் மிக வேகமாக அடித்தார் VIDEO ???
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில்தென்ஆப்பிரிக்காவெற்றி பெற்றுள்ளதுஇந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்றது.
நாணயசுழற்சியில்வென்ற தென்ஆப்ரிக்காமுதலில் பந்து வீச்சைதெரிவு செய்ததுஇந்தியாசார்பில்தொடக்கஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர் முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.
இரண்டாவது ஓவரை ஜூனியர் டாலா வீசினார்முதல் பந்திலேயே ரோகித் சர்மாவைஅவுட்டாக்கிஇந்தியாவுக்குஅதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா இறங்கினார் தவானும் ரெய்னாவும் இணைந்து அதிரடியாக ஆடினார்.
இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 44ஓட்டங்கள்எடுத்திருந்தநிலையில் ஷிகர் தவான் 14 பந்துகளில்2சிக்சர்3பவுண்டரியுடன்4 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்அவரை தொடர்ந்து அணித்தலைவர் விராட் கோஹ்லி களமிறங்கினார் அவர் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஜூனியர் டாலாவிடம் அவுட்டானார். அப்போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார் இருவரும் அதிரடியாக ஆடினர்குறிப்பாக 10-வது ஓவரை வீசிய ஷம்சி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 19 ஓட்டங்கள் எடுக்கப்பட்டதுதொடர்ந்து சிறப்பாக ஆடிய ரெய்னா 24 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள்எடுத்துஅவுட்டானார்அப்போது இந்தியா 4 விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து டோனி இறங்கினார்.

Comments
Post a Comment