இந்தியாவில் கிரிக்கட் விளையாடிய கனடா பிரதமர் video

கனடா பிரதமர்ஜஸ்டின்ட்ரூடோகபில்தேவ்அசாருதீன்ஆகியோருடன்இணைந்து கிரிக்கெட்விளையாடியுள்ளார்கனடாபிரதமர்ஜஸ்டின்ட்ரூடோதனதுமனைவிகுழந்தைகளுடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் இன்று டெல்லி க்குச்சென்ற.

ஜஸ்டின் ட்ரூடோ தனது குழந்தைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடச் சென்றார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பந்து வீசினார் முகமது அசாருதீன் ட்ரூடோவின் மகனுக்கு பேட்டிங் செய்ய பயிற்சி அளித்தார்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்