இலங்கையில் இடம்பெறவுள்ள சுதந்திர கிண்ண தொடரில் திடீர் மாற்றம்

இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்கேற்கும் முக்கோண சுதந்திர கிண்ணதொடரின்நேரஅட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த மாதம் 8ஆம்திகதி கொழும்பு ஆர்பிரேமதாஸமைதானத்தில்ஆரம்பமாகவிருந்தபோட்டியை6ஆம்திகதி ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதனுடன் தொடரின் இறுதிப் போட்டி செவ்வாய்கிழமைநடாத்ததிட்டமிடப்பட்டிருந்தநிலையில்அதனைஅதற்குமுன்னரான ஞா யிற்றுக்கிழமை நடாத்துவதற்கு எடுத்த தீர்மானம் இந்த திருத்தத்திற்கு.

காரணம்ஞா யிற்றுக்கிழமைஅதிகளவான ரசிகர்கள் மைதானத்திற்கு வரக்கூடும் என்பதால் இந்த தீர்மானம் மேற்கொள்ள ப்பட்டு ள்ள தாககிரிக்கட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்