விஸ்வாசம் படத்திற்காக துப்பாக்கி பயிற்சி எடுக்கும் அஜித்

விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித் சென்னையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்து வருகிறார்படத்தில் சண்டை காட்சிகள் நிஜமாக தோற்றமளிக்க அஜித் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

?விஸ்வாசம் படப்பிடிப்புக்காக வடசென்னையில் பிரம்மாண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டு வருகின்றன இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது இந்த படத்தை வீரம் வேதாளம் விவேகம் படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ளார் சத்யஜோதி பிலிம் தாயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்