தல அஜித்தின் விசுவாசம் படத்தில் இவரா நகைச்சுவை நடிகர்

தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை, கவர்ந்தவர் அஜித் இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்இ வர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவருடன் நடிக்கும் பல பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் கடைசியாக நடித்த படம் விவேகம். இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சிவா. இவர்களின் கூட்டணியில் உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள்.

தற்போது இவர்களது கூட்டணியில்விசுவாசம்படம்உருவாக உள்ளதுஇந்தபடத்திற்குநயன்தாராதான்கதாநாயகிஎன்றுஉறுதியாகிவிட்டது மேலும், சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு டி இமான் தான் இசையமைக்கவுள்ளாராம் மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளார்களாம். படத்தின் படப்பிடிப்பை 4 மாதத்திற்குள் முடித்துவிட்டு, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்துள்ளது.

அதைத்தொடர்ந்து படத்தில் ரௌடியாக அஜித் நடிப்பார் என்று முன்பே சில செய்திகள் வெளியானதுஅது தற்போது உறுதியாகியுள்ளது ஏன்னெனில் படத்திற்காக அஜித் தற்போது துப்பாக்கி சூடு பயிற்சி எடுத்து வருகிறாராம்.

மேலும் படத்தில் அர்ஜுன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது அப்படி என்றால் இந்த படத்தில் அர்ஜுன் காவல் அதிகாரியாக நடிக்க அஜித் ரௌடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும், தற்போது இந்த படத்தின் 1st லுக்கிற்காக அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் இப்போது படத்தின் நகைச்சுவை நடிகர் பற்றின விஷயங்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது இந்த படத்தில் யோகி பாபு நகைச்சுவை நடிகராக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து பெரிதாக எந்த தகவல்களும் அதிகார பூர்வமாக வெளியாவதில்என்பதுகுறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்