மீண்டும் தரவரிசையில் சரிவை நோக்கி விராட் கோலி

ஐ.சி.சி தரவரிசையில் இந்தியா அணித்தலைவர் விராட் கோலிக்கு மீண்டும் சரிவுஏற்பட்டுள்ளது இந்தியாமற்றும்தென்னாபிரிக்காஅணிகள்மோதும் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் கடந்த 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது இதனடிப்படையில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் இந்தியா அணி ஒரு போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து இன்று 3 ஆவது போட்டி ஹெப் டவுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது இதனடிப்படையில் இந்தியா அணித்தலைவர் விராட் கோலி முன்னர் நடைபெற்ற இரு போட்டிகளிலும் சரியாக விளையாடாததால் ஐ.சி.சியின் இருபதுக்கு 20.

தரவரிசையில் 3 ஆம் இடத்திற்கு சரிவடைந்துள்ளார்ஐ.சி.சியின் இருபதுக்கு 20 தரவரிசையில்பாக்கிஸ்தான்அணிவீரர்பாபர்அசாம்786புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும், அவுஸ்ரேலியா வீரர் ஆரோன் பிஞ்ச் 784 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும் விராட் கோலி 776 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்