விசுவாசம் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கி0றதா..என்ன நடக்க போகிறதோ
தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மேலும் இவர்களுக்கு இரு அழகிய குழந்தைகள் உண்டு அஜித் மிகவும்எதார்த்தமானவர்என்றும்இயல்பாகபழகுவார் என்றும் அவருடன் நடிக்கும் பல பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு இவர் கடைசியாக நடித்த படம் விவேகம்.
இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சிவா இவர்களின் கூட்டணியில் உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள்தற்போது இவர்களது கூட்டணியில் விசுவாசம் படம் உருவாக உள்ளது இந்த படத்திற்கு நயன்தாரா தான் கதாநாயகி என்று உறுதியாகிவிட்டது மேலும் சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு டி இமான் தான் இசையமைக்கவுள்ளாராம் மேலும் இந்தபடத்தின்டப்பிடிப்பைமார்ச்மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளார்களாம் படத்தின் படப்பிடிப்பை 4 மாதத்திற்குள் முடித்துவிட்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்துள்ளது.
அதைத்தொடர்ந்துபடத்தில்ரௌடியாகஅஜித்நடிப்பார்என்றுமுன்பேசிலசெய்திகள்வெளியானதுஅதுதற்போதுஉறுதியாகியுள்ளது ஏன்னெனில் படத்திற்காக அஜித் தற்போது துப்பாக்கி சூடு பயிற்சி எடுத்து வருகிறாராம் மேலும்.
படத்தில் அர்ஜுன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது அப்படி என்றால் இந்த படத்தில் அர்ஜுன் காவல் அதிகாரியாக நடிக்க அஜித் ரௌடியாக நடிப்பாரோஎல்லாம் சிறிது மாதங்களுக்குதான்படம்வெளியாகித்தானேஆகவேண்டும்அப்போதுதெரிந்துவிடும் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Comments
Post a Comment