தோனி ஏன் பான்டியாவை வெறுத்தார் VIDEO ?

அதிரடியாக விளையாடியமணீஷ்பாண்டேவும்டோனியும்அரை சதமடித்துஅசத்தினர்இருவரும்சிக்சர்களும்பவுண்டரிகளுமாக அடித்தனர்இருவரும் இணைந்து 47 பந்துகளில் 107 ஓட்டங்கள் குவித்தனர்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது. மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79 ஓட்டங்களுடனும், டோனி 28 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரியுடன் 52 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென்ஆப்ரிக்காஅணிசார்பில்ஜூனியர்டாலா2விக்கெட்டும்டுமினிபெலுகோவோயாதலாஒருவிக்கெட்டும்வீழ்த்தினர்இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கியது.

துவக்க வீரர்களான ஹெண்ட்ரிக்ஸ்(26), ஸ்மட்ஸ்(2) ஆகிய இருவரும் ஏமாற்றமளிக்க டுமினியும் கிளாசெனும் அதிரடி வானவேடிக்கை நடத்தினர்.

30 பந்துகளை சந்தித்த கிளாசென் 69 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார். தொடர்ந்து மில்லர்(5) வெளியேற டுமினியுடன் பெஹ்ராடென் இணைந்தார்அவரும் 10 பந்துகளை எதிர்கொண்டு 16 ஓட்டங்கள் குவித்தார் டுமினி 40 பந்துகளை சந்தித்து 64 ஓட்டங்கள் குவித்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇந்திய அணி சார்பில் தாக்கூர் =பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்ற சாஹல் 4 ஓவர்களில் 64 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்க தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்