யுவராஜை தொடர்ந்து இங்கிலாந்தை கதற வைத்த கோலின் முன்ரோ VIDEO
யுவராஜை தொடர்ந்து இங்கிலாந்தை கதற வைத்த கோலின் முன்ரோ ஹாமில்டன்நியூசிலாந்தில்நேற்றுநடந்தஇங்கிலாந்து நியூசிலாந்து டி20 போட்டியின் போது18பந்தில்அரைசதம்விளாசி3வது.
முறையாகசாதனைப்படைத்துள்ளார்நியூசிலாந்தில்இங்கிலாந்துநியூசிலாந்துஆஸ்திரேலியாபங்கேற்கும்முத்தரப்புகிரிக்கெட்போட்டநடைப்பெற்றுவருகின்றதுநேற்று நடந்த இங்கிலாந்த நியூசிலாந்து டி20 போட்டியின்போத நியூசிலாந்துவீரர் கோலின் முன்ரோ 21 பந்தில் 57 ரன்கள் குவித்தார இவர் 18 பந்தில் 50 ரன்களை கடந்தார்.
18 பந்தில் அதிவேகமாக அரை சதம்அடித்தமுன்ரோமொத்தம்7சிக்ஸர்கள்3பவுண்டரிகளவிளாசினார்முன்னதாகஇலங்கைக்கு எதிராக 2016ல் நடந்த போட்டியின் போது 14 பந்திலும் 2018ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு.
எதிரானபோட்டியின்போது 18 பந்தில் அரைசதம் அடித்து சாதித்திருந்தார்2007டி20 உலக கோப்பை போட்டியின் போது இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஒவரில்6சிக்ஸர்கள்விளாசி உலகசாதனைபடைத்தார்யுவராஜ்சிங்இந்தபோட்டியில்யுவராஜ் வெறும் 12பந்தில்அரைசதம்கடந்ததுதான்இன்றுவரை சாதனையாக உள்ளது.

Comments
Post a Comment