சக வீரரை கடுமையாக விமர்சித்த அஸ்வின்: ஷாக்கான ரசிகர்கள்
<தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கிப்ஸுடன்இந்திய வீரர்ரவிச்சந்திரன் அஸ்வின் டுவிட்டரில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஇந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது டுவிட்டர்பக்கத்தில்நைக்ஷூவிளம்பரடுவீட்டைபதிவிட்டு இது மிக அற்புதமான ரன்னிங் ஷூ என பாராட்டினார்.
இதற்கு கிண்டலாக பதிலளித்த கிப்ஸ் இப்போது இன்னும் வேகமாக ஓடுவீர்கள்எனபதில்பதிவிட்டார்அதற்குபதிலடிஅளிக்கும் விதத்தில் டுவீட் செய்த அஸ்வின் நிச்சயமாக உங்களை போல வேகமாக என்னால் ஓட முடியாது உங்களை போல நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் அல்ல.
ஆனால் எனக்கு உணவுகள் தரும் தொழிலில் மேட்ச்சுகளை பிக்சிங் செய்யக்கூடாது என்கிற நன்னடத்தை நெறிகள் கொண்டு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் என பதிவிட்டார்தென் ஆப்பிரிக்க முன்னாள் தலைவர் ஹான்சி குரேனேவுடன் இணைந்து மேட்ச் பிக்சிங்செய்ததாக கிப்ஸ் மீதுபுகார் உண்டு இதை குத்தி காட்டும் வகையிலேயே அஸ்வின் டுவீட் போட்டுள்ளார். இதை மேலும் பெரிதாக்க விரும்பாத கிப்ஸ் என் நகைச்சுவை உணர்வை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை இதிலிருந்து விலகி கொள்கிறேன் என கூறி முடித்து கொண்டார்.
Comments
Post a Comment