தோனியை முன்கூட்டியே களமிறக்குங்கள்: கோலிக்கு அறிவுரை வழங்கிய சேவாக்!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியை முன் கூட்டியே களமிறக்க வேண்டும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் விராட்கோலிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய அணியின் முன்னால் கேப்டனும், தற்போதைய விக்கெட்கீப்பருமானமகேந்திரசிங்தோனி2007-ல் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று வழிநடத்தினார்அ தற்கு முன்பு வரை 3-ம் ஆட்ட வீரராககளத்தில் இறங்கி அதிரடிகாட்டுவார்.
ஆனால் கேப்டன் பொறுப்பிற்கு பின்னர் 5 அல்லது 6வதுஇடங்களில்களமிறங்கிஆட்டத்தைமுடித்துவைக்கும் திறமையான பேட்ஸ்மேனாக மாறினார்ச ர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகையயான. ஐசிசிகோப்பைகளைவென்றஒரேகேப்டன்என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய பின்னரு 5 அல்லது 6-வது இடத்திலேயேஇறங்கி விளையாடிவருகிறார்இதானால்தோனிஇன்னும்.ன்னுடையசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் உள்ளார் இன்னும்46 ரன்களேஎடுத்தால் 10000 ரன்களைதோனி கடந்து விடுவார்.
ஆனால் முன்கூட்டியே இறக்கி விடப்படாததால்தோனிநீண்டநாட்களாகசாதனைசெய்யமுடியவில்லஇந்நிலையில்இ துகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியதாவது தோனியை 4வதுவீரராக களமிறக்கி அவர் அவுட்டாகி விட்டால் நடுவரிசைக்கு யாரைப் பயன்படுத்துவது என விராட் கோலிக்கு அச்சம் உள்ளது.
ஆனால் அவ்வாறு அஞ்சாமல தோனியை முன்கூட்டியே களம் இறக்கி விட்டுதோனிக்கான பொறுப்பை மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் அல்லது ஹர்திக் பாண்ட்யா ஆகியோரில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என விராட்கோலிக்கு யோசனை வழங்கியுள்ளார்.

Comments
Post a Comment