எனக்கு பெரிய காயம் இல்லை: விராத் கோலி
எனக்குஏற்பட்டதுசின்னகாயம்தான்பெரியகாயம்இல்லைஎன்றுஇந்தியகிரிக்கெட்அணிகேப்டன்விராத்கோலிகூறினார்ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய.
அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, தவான் கூட்டணி அடித்து ஆடியது. ரோகித் 9 பந்தில் 21 ரன்களும், ரெய்னா 15 ரன்னிலும், கேப்டன் கோலி 26 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தவான் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் எனினும் ரன் ரேட் சீராக உயர்ந்த நிலையில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களமுடிவில் 9விக்கெட்கள்இழப்பிற்கு175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணியில் ஹென்ரிக்ஸ் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இந்திய அணியில்.
புவனேஸ்வர்குமார் 5 விக்கெட்கள் எடுத்து அசத்தினார் சர்வதேச டி20 போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இவர்தான்.வெற்றிக்குப் பின்பேசியகேப்டன்விராத் கோலிபோட்டித்தொடங்கியதும்லேசானவலியால்அவதிப்பட்டேன்தொடைபகுதியில சதை பிடித்துக்கொண்டது. அது சின்ன காயம்தான். நல்லவேளையாக பெரிய காயம் இல்லை அதனால் பீல்டிங்கின் போது சிறிது நேரம் டிரெஸ்சிங் ரூமில் ஓய்வெடுத்தேன். பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்-சாக இது இருந்தது.
தவானும் ரோகித்தும் சிறப்பாக ஆடினார்கள்ஒட்டு மொத்தடீமும்ஈடுபாட்டுடன்விளையாடியதுபுவனேஷ்வர்குமார்சிறப்பாக பந்துவீசி அவரது அனுபவத்தைக் காண்பித்தார்.
எங்கள் வேகத்தைப் பார்த்தால் 220 ரன்களுக்கு மேல் குவிப்போம் என்று நினைத்தோம் 16வது ஓவரில் தோனி அவுட் ஆனதும் அந்த நிலை மாறிவிட்டது. தென்னாப்பிரிக்க வீரர்கள்கடைசிநேரத்தில்சிறப்பாகபந்துவீசினார்கள இந்தப்போட்டியிலும் வெற்றிப்பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.

Comments
Post a Comment