மீண்டும் அஜித்துடன் இணையும் ஆக்சன் கிங் அர்ஜுன்?
அஜித்சிவா கூட்டணியில் உருவாகும்விஸ்வாசம் படத்தில் ஆக்சன் கிங்அர்ஜுன்வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளனநடிகர் அஜித் இயக்குனர் சிவாவின் கூட்டணியில் விரைவில் உருவாகவிருக்குமபடம் விஸ்வாசம் இவர்களது கூட்டணியில் உருவான `வீர m`வேதாளம்
விவேகம்' போன்ற 3 படங்களுக்கும்மக்கள்மத்தியில்நல்லவரவேற்புகிடைத்ததுஇதனையடுத்து இந்தகூட்டணியில்உருவாகியி ருக்கும் திரைப்படத்திற்கு செண்டிமெண்டாக விஸ்வாசம் என படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் துவங்கவுள்ளது.
இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார் டிஇமான் முதன்முறையாகஅஜித்திற்குஇசையமைக்க உள்ளார் படத்திற்கு வில்லனாக நடிப்பதற்கு ஆக்சன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்ததை நடந்து வருகிறது. இதற்கு முன்னதாகஇவர்கள் இருவரும் இணைந்து 'மங்காத்தா' திரைப்படத்தில்
நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரரீத்தியிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது இந்நிலையில் மீண்டும் அஜித் அர்ஜுன் கூட்டணி இணையவுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Post a Comment