இணையத்தில் காட்டு தீயாய் பரவும் தல அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ

விவேகம் படத்தை தொடந்துசிவாவின்இயக்கத்தில்அஜித்நடிக்கஇருக்கும்படம்விசுவாசம்இந்தபடத்தின்டைட்டில்முதலிலேயே அறிவித்துவிட்டார்கள் ஆனால் பின்பு எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது சமீபத்தில் படத்தில் அஜித்துடன் ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

பின்பு விசுவாசம் படத்திற்கு இசையமைப்பது யார் என்ற கேலிஅனைவரிடமும்எழுந்தது அதற்கும்Dஇமான்தான்இசையமைக்க இருக்கிறார் என அவரே அதிகாரபூர்வமாக அறிவித்தார்த ற்பொழுது விசுவாசம் படத்தின் கதைக்கலாம் மிக.

தீவிரமாக நடைபெற்றுவருகிறதுஇந்தபடத்தின்படபிடிப்புவருகிற மார்ச்மாதம்தொடங்கஇருக்கிறதாகசெய்திகள்வெளியாகியுள்ளன இதற்கிடையில் அஜித்தின் புது புது கெட்டப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தற்பொழுது அஜித்தின் வீடியோ ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதில் அஜித் ஒரு வயதானவர் புகைப்படம் எடுக்க ஆசைபடுகிறார் அதற்காக அவருடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை அருகில் இருப்பவரை எடுக்க சொல்கிறார் அஜித் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்