ஸ்லிம் அஜீத் வைரலோ வைரலான புகைப்படங்கள்
சென்னை அஜீத் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளனதொப்பையும்தொந்தியுமாக இருக்கிறார் என்று அஜீத்தை பார்த்து பலர் கிண்டல் செய்தனர் விவேகம் படத்திற்காக அவர் எடுத்த விஸ்வரூபத்தை பார்த்து அவரை விமர்சித்தவர்கள் வாயடைத்து போயினர்.
இந்நிலையில்விசுவாசம்படத்திலும்மிரட்டப் போகிறார்அஜீத்புகைப்படங்கள்விவேகம்படத்தில்நடித்தபோதுஇருந்ததைவிடற்போது ஸ்லிம்மாகியுள்ளார் அஜீத்பிட்டாக இருக்கும் அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன ரசிகர்கள் வைரல்அஜீத் தனது எடையை மேலும்குறைத்துள்ளதைபார்த்துரசிகர்கள்மகிழ்ச்சிஅடைந்துள்ளனர் தலயின்சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
சிவா அப்டேட்விசுவாசம் பற்றி ஏதாவது அப்டேட் சொல்லுங்க என்று தலரசிகர்கள் இயக்குனர்சிவாவிடம்கேட்டும் பயனில்லை ஆனால் தல அடிக்கடி இப்படி போட்டோவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
தீபாவளி தல தீபாவளிதீபாவளிக்கு வருகிறோம் தெறிக்க விடுகிறோம் என்று தல தீபாவளியை கொண்டாடரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர். விசுவாசம் தீபாவளிக்கு தான் ரிலீஸாகிறது.

Comments
Post a Comment