அஜித்தை வைத்தது இயக்க ஆசை : தனுஷ் மனைவி

அஜீத்படத்தினைஇயக்குவதற்க்குதான்ஆர்வமாகஇருப்பதாலசௌந்தர்யாகூறியுள்ளார்சமீபத்தில்நடபெற்றவிஐபி2செய்தியாளர் சந்திப்பில் பேசிய சௌந்தர்யா வேலையில்லா பட்டதாரி 2வில் பெண்களால் எதையும்சாதிக்க முடியும் என்பதை பிரதிபலிக்கும் வலுவான கதாபாத்திரத்தில் கஜோல் வருகிறார்.

அவர் பெரிய நடிகையாக இருந்தாலும் படப்பிடிப்பில் இனிமையாகவே பழகினார். எனது இயக்கத்தில் இது முக்கிய படமாக இருக்கும்வேலையில்லா பட்டதாரி படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக வாய்ப்பு உள்ளது.

அஜித் நடிக்கும் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளதுதெலுங்கில் சிரஞ்சீவிபடத்தைஇயக்கவிரும்புகிறேன்புதிதாக சினிமாவுக்கு வரும் பெண்இயக்குநர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்இசைஒளிப்பதிவதுறைகளிலும்பெண்கள் அதிகம் வரவேண்டும்.

அப்பா நடித்த பாட்ஷா’ படத்தின் 2-ம் பாகத்தையாராலும்எடுக்கமுடியாதுதமிழ் திரையுலகில் ஒரே ஒரு பாட்ஷா தான் கமல் சாரின் மகள்கள் இருவரும் சினிமாவில் நடிக்கிறார்கள்.

எனக்கும்நடிக்கவாய்ப்புகள்வந்தனபிடிக்காததால்மட்டுமேநடிக்கவில்லைநல்லகதையும்கதாபாத்திரமும்அமைந்தால்சினிமாவில் கண்டிப்பாக நடிப்பேன்சமீபத்தில் கமல் சார் பேசிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ளதுஅவர் உறுதியானவர் எந்த விஷயமாக இருந்தாலும் அதை நன்றாக உணர்ந்தே பேசுவார்.

அப்பாவும் அவரும்நீண்டகாலநண்பர்கள்அப்பாஅரசியலுக்குவருவாராமாட்டாராஎன்பதுகுறித்துகருத்துச்சொல்லவிரும்பவில்லை இன்றைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் அப்பா எங்களிடம் பேசுவார் என் கருத்தைக் கூட கேட்பார்.

தற்போது அவருடைய நடவடிக்கைகள் குறித்து குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது மகளாக நான் நினைப்பது ஒன்று மட்டுமே அவர்உடல்நலத்துக்குநாங்கள்முதலில்முக்கியத்துவம்கொடுக்கிறோம்பிறகு அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் குடும்பத்தினராகிய நாங்கள் முழுஆதரவு கொடுப்போம்என்றார்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்