டி20 போட்டியில் அதிக கேட்ச்- சங்ககரா சாதனையை முறியடித்தார் டோனி

டி20போட்டியில்134கேட்ச்கள்பிடித்துமகேந்திரசிங்டோனிஇலங்கைமுன்னாள்வீரர்சங்ககராவின்சாதனையைமுறியடித்துள்ளார்இ ந்தியா தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டம் நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது இந்த போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்ஆப்பிரிக்கா 175 ரன்கள் சேர்ப்பதற்கு ஹென்றிக்ஸ் முக்கிய.

காரணமாக இருந்தார் அவர் 50 பந்தில் 70 ரன்கள் குவித்தார்8 பவுண்டரி 1 சிக்ஸ் விளாசி தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 154 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை ஹென்றிக்ஸ் தூ்ககியடித்தார் பந்து எட்ஜ் ஆகி மேல்நோக்கி சென்று டோனி கையில் தஞ்சம் அடைந்தது. இந்த கேட்ச்-ஐ பிடித்ததன் மூலம் ஒட்டுமொத்த டி20 போட்டியில் 134 கேட்ச்கள் பிடித்து சங்ககரா சாதனையை முறியடித்தார்.

சங்ககரா254போட்டிகளில்134 கேட்ச்கள் பிடித்துள்ளார் டோனி 275போட்டிகளில்135கேட்ச்கள் பிடித்துசாதனைப்படைத்துள்ளார் மற்றொரு இந்தியஅணி விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் 227 போட்டிகளில்123கேட்ச்கள் பிடித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்