டி20 போட்டிகளில் சங்ககரா சாதனையை உடைத்த தோனி
இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 20 ஓவர் போட்டிகளில் அதிக கேட்ச் செய்த வீக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிதற்போது3போட்டிகள் கொ ண்டடி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த முதலாவது 20ஓவர் போட்டியில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அடித்த பந்தை தோனி கேட்ச் செய்தார் இது தோனி 20 ஓவர்போட்டிகளில்பிடித்த.
134வதுகேட்ச்ஆகும்இ தற்குமுன்னர்டி20போட்டிகளில் இலங்கை வீரர் குமார் சங்ககரா 133கேட்ச்செய்திருந்ததேஅதிகபட்ச சாத னையாக இருந்தது தற்போது அந்தச் சாதனையை தோனி முறியடித்துள்ளார்.

Comments
Post a Comment