முதல் டி20 போட்டி 7வது ஓவரின் முதல் பந்து மைதானத்தையே மிரளவைத்த பும்ரா video

தென்னாப்பிரிக்காவுக்குஎதிரானடெஸ்ட்தொடரை21எனஇழந்தஇந்தியஅணிஒருநாள்தொடரை51எனவென்றுபழிதீர்த்ததுஇதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நேற்று நடந்தது இதில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

204 என்ற இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு 7வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார் இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட மில்லர், பந்தை தூக்கி அடிக்க.

பந்து சிக்ஸரை நோக்கி சென்றதுபவுண்டரி லைனில் நின்ற பும்ரா அசாத்தியமாக பறந்து பந்தை பிடித்தார்பந்தை பிடித்த பும்ரா பவுண்டரி லைனிற்குள் விழநேர்ந்ததால்காற்றில்இருந்தவாறே பந்தை பவுண்டரி லைனிற்கு வெளியே தூக்கி எறிந்தார்

பும்ராவின் இந்த அசாத்தியமான கேட்சைக் கண்டுமைதானமேமிரண்டு நின்றது முதல் ரசிகர்கள் வரை அனைவரும் கைதட்டி பாராட்டினார். பந்தை தூக்கி போட்டதால் அது அவுட் இல்லை என்றபோதிலும் சிக்ஸரும் கிடையாது ஆனால் ஐசிசியின் புதிய விதிப்படி, பந்தை பிடிக்கும்போது அந்தரத்தில் இருந்தபடியே பவுண்டரி லைனை தாண்டினாலும் கூட அது சிக்ஸர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அதன்படி அது சிக்ஸர் என நடுவர் கைகளை தூக்கி சிக்ஸ் கொடுத்தார் ஆனால் கேப்டன் கோலி நடுவரிடம் முறையிட்டார எனினும்அதுதான்விதி என்பதால்வேறுவழியில்லைஅந்தகேட்சால்பலனில்லைஎன்றபோதிலும்பும்ராபிடித்த கேட்ச்அனைவரையும் மிரளவைத்தது.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்