தோனியிடம் கற்க இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஆர்வம்!

இந்திய விக்கெட் கீப்பர் தோனியிடம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்காக.

விளையாட இருக்கிறார் சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டி20 போட்டி விக்கெட் கீப்பரான இவர்,விக்கெட் கீப்பிங்கில் சிறந்த வீரர் என பாராட்டப்படுபவர்சென்னைசூப்பர்கிங்ஸ்அணியில்விளையாடஇருப்பதுபற்றிஅவர்கூ.

இருக்கிறேன்நான்மதிக்கும்வீரர்களில்ஒருவர் மகேந்திர சிங் தோனிஅவர் தலைமையின்கீழ்விளையாடவும்கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன் எந்த ஒரு போட்டியிலும் களத்தில் இறங்கும்எந்தவீரருக்கும்அழுத்தம்இருக்கத்தான்செய்யும் எனக்கும் அப்படித்தான்இந்த மாதிரியான போட்டிகளில் உலகின் தலைசிறந்தவீரர்களுடன்விளையாடுவதுபுதியஅனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

Comments